Close Menu
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
Home»Tamil»Hosanna Song Lyrics
Tamil

Hosanna Song Lyrics

gpkumarBy gpkumarNovember 19, 2024No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

Hosanna Song Lyrics – The lyrics of the song “Hosanna” from the film Vinnai Thaandi Varuvaayaa are performed by Blaaze and Viyay Prakash. The lyrics are authored by Thamarai – Blaaze, and the music composition is by A.R. Rahman.

Singers : Blaaze and Viyay Prakash

Music by : A.R. Rahman

Lyrics by : Thamarai – Blaaze

Movie : Vinnai Thaandi Varuvaayaa

Hosanna Song Lyrics – Tamil

ஆண் : ஏன்.. இதயம்
உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன்
நீ உடைக்கவே

பெண் : ஹோ ஹோசன்னா
ஹோசன்னா ஓஓ ஹோ
ஹோசன்னா ஹோசன்னா
ஓஓ

ஆண் : அந்த நேரம் அந்தி
நேரம் கண் பார்த்து கந்தலாகி
போன நேரம் ஏதோ ஆச்சே
ஓ வானம் தீண்டி வந்தாச்சு
அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு போயே போச்சே
ஹோசன்னா என் வாசல்
தாண்டி போனாளே ஹோசன்னா
வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு
நூறாகிறேன் அவள் போன
பின்பு எந்தன் நெஞ்சை தேடி
போகிறேன்

பெண் : ஹோசன்னா
ஆண் : வாழ்வுக்கும்
பக்கம் வந்தேன்
பெண் : ஹோசன்னா
சாவுக்கும் பக்கம்
நின்றேன்
பெண் : ஹோசன்னா
ஏனென்றால் காதல்
என்பேன்
பெண் : ஹோசன்னா
ஓ

See also  Nenje Nenje Song Lyrics

ஆண் : எவ்ரிபடி வான்னா
நோ பி லைக் பி லைக் இ
ரியல்லி வான்னா பி ஹேர்
வித் யூ இஸ் தட் எனாப் டு
சே தட் வி ஆர் மேட் பார் ஈச்
அதர் இஸ் ஆல் தட் இஸ்
ஹோசன்னா ட்ரு

ஹோசன்னா பி தேர்
வென் யூ ஆர் காலிங் ஐ
வில் பி தேர் ஹோசன்னா
பி தி லைப் தி ஹோல் லைப்
ஐ ஷேர் ஐ நெவெர் வான்னா
பி தி சேம் இட்ஸ் டைம் வி
ஆர் அரேன்ஜ் ஐ டேக் எ ஸ்டெப்
யூ டேக் எ ஸ்டெப் அண்ட் மீ
காலிங் அவுட் டு யூ

ஹலோ ஹலோ
ஹலோ ஓஓ
ஹோசன்னா

பெண் : ஹோ ஹோசன்னா
ஹோ ஹோ ஹோ ஹோசன்னா
ஹோஹோ ஹோ ஓ ஓ ஹோ
ஹோஹோஹோ ஹோஹோ
ஹோஹோஹோஹோ

ஆண் : வண்ண வண்ண
பட்டு பூச்சி பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
ஒ சொட்டு சொட்டாய் தொட்டு
போக மேகம் ஒன்று மேகம்
ஒன்று எங்கெங்கோ நகர்கின்றதே
ஹோசன்னா பட்டு பூச்சி வந்தாச்சா
ஹோசன்னா மேகம் உன்னை
தொட்டாச்சா கிளிஞ்சலாகிறேன்
நான் குழந்தை ஆகிறேன் நான்
உன்னை அள்ளி கையில் வைத்து
பொத்தி கொள்கிறேன்

ஆண் : ஹலோ ஹலோ
ஹலோ ஓஓ ஹோசன்னா
பெண் : ஹோசன்னா
ஆண் : என் மீது அன்பு
கொள்ள
பெண் : ஹோசன்னா
ஆண் : என்னோடு
சேர்ந்து செல்ல
பெண் : ஹோசன்னா
ஆண் : ஹம்ம் என்று
சொல்லும் போதும்
பெண் : ஹோ ஹோசன்னா

See also  It’s A Breakup Da Song Lyrics

ஆண் : { ஏன்.. இதயம்
உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன்
நீ உடைக்கவே } (2)

Hosanna Song Lyrics – English

Male : Yaeennn idhayam udaithaai norungavae
En maruidhayam tharuven nee udaikavae

Female : Hoooo …. hosanna hosanna..oooh
Hoooo …. hosanna hosanna ..oooh

Male : Andha neram andhi neram kanpaarthu
Kanhdalagi ponaneram edho aachae
Oh vaanam thendi vanhdachu
Appavin thittu ellam kaatrodu poyae pochae
Hosanna en vaasal thandi ponaalae
Hosanna verondrum seiyamalae
Nan aadi pogriren
Sukkunoorakiren
Aval pona pinbu endhan nenjai thedipogiren

Female : Ho …sanna …
Male : Vazhvukum pakkam vandhen Female : Ho .saana…
Savumkum pakkam nindren Female : Ho .saana..
Enendral kadhal enben Female : Ho .saana..ooh

Male : Everybody wanna know be like be like
I really wanna be here with you..
Is that enough to say that
We are made for each other is all that is *Hosaana* true

See also  Sundari Song Lyrics

Hosaanna… be there when you are calling i will be there..
Hosaanna… be the life the whole life i share..
I never wanna be the same..
Its time we re arrange i take a step
You take a step and me calling out to you…

Helloooo… hellooooo… helloooo oooo
Hosaanna

Female : Ho.. hosaanna… hooooo..
Ho…. Ho.. Hosaanna… hoho ho oh oh
Hoo hohoho hoho hohohohooo……

Male : Vanna vanna pattu pochi poothedi poothedi
Angum ingum alaigindradhae
Oh sottu sottai thottu poga
Megham ondru megham ondru
Engengo nagargindrathae
Hosaana – pattu poochi vandhacha ?
Hosaana – megam unnai thottacha ?
Kilinjal aagiren nan kulandhai agiren nan
Unnai alli kayil vaithu pothi kolkiren

Male : Helloooo… hellooooo… helloooo oooo hosanna
Female : Hosaana Male : Enmeedhu anbu kolla
Female : Hosaana Male : Ennodu serdhu sella
Female : Hosaana Male : Hmm endru sollum podhum
Female : Ho .. Hosaana….

Male : {Yaeennn idhayam udaithaai norungavae
En maruidhayam tharuven nee udaikavae} (2)

Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

christian songs hillsong united hosanna lyrics hosanna hosanna hillsong hosanna hillsong lyrics hosanna hillsong united hosanna hillsong united lyrics hosanna hillsong worship hosanna in the highest hosanna in the highest lyrics hosanna lyric video hosanna lyrics hosanna lyrics song hosanna lyrics video hosanna song hosanna song lyrics hosanna song lyrics tamil hosanna songs hosanna tamil lyrics lyrics lyrics hosanna worship songs with lyrics
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
gpkumar
  • Website

Praveen Kumar Ganesan also called as GPKUMAR is the visionary Founder of Inavit Studio and Lyricsly.in, where technology meets storytelling. With a passion for innovation and digital transformation, Praveen blends creativity with strategic thinking to craft compelling tech, gaming, and news content that resonates with a global audience.

Related Posts

Ratnamala Lyrics – Parasakthi

July 27, 2026

Namakkana Kaalam Lyrics – Parasakthi

July 27, 2026

Muthaarame Lyrics – Parasakthi

July 27, 2026
Leave A Reply Cancel Reply

Trending Lyrics
Hindi

Gehra Hua Lyrics – Dhurandhar

By gpkumarJuly 27, 20266 Views

Gehra Hua lyrics from Dhurandhar sung by Arijit Singh & Armaan Khan. Music by Shashwat Sachdev, lyrics by Irshad Kamil. Read full lyrics now.

Ratnamala Lyrics – Parasakthi

Maatikitaan Minorkunju Lyrics – Thaai Kizhavi 

Bairan Lyrics – Banjaare

Facebook X (Twitter) Instagram Pinterest
© 2026 Lyricsly.in. Powered by Inavit Stdio.

Type above and press Enter to search. Press Esc to cancel.

Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.