Close Menu
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
Home»Tamil»Yellae Lama Song Lyrics
Tamil

Yellae Lama Song Lyrics

gpkumarBy gpkumarDecember 2, 2024No Comments4 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

Yellae Lama Song Lyrics – The lyrics of the song “Yellae Lama” from the film 7aum Arivu are performed by Karthik , Shalini , Shruti Hassan, Anuradha Sriram and Vijay Prakash. The lyrics are authored by Na. Muthu Kumar, and the music composition is by Harris Jayaraj.

Singers : Karthik , Shalini , Shruti Hassan, Anuradha Sriram and Vijay Prakash

Music by : Harris Jayaraj

Lyrics by : Na. Muthu Kumar

Movie : Dharma Durai

Yellae Lama Song Lyrics – Tamil

ஆண் : …………………………

பெண் : …………………………

ஆண் : ஏலே லாமா ஏலே
ஏலமா சொல்லாமலே
உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின்
ஓரமா வந்தாலம்மா
வெள்ளம் அள்ளுமா

ஆண் : என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில்
தாவுதடி குதிக்க

ஆண் : ஏலே லாமா
பெண் : ஏலே ஏலமா
ஆண் : சொல்லாமலே
பெண் : உள்ளம் துள்ளுமா
ஆண் : நெஞ்சோரமா
பெண் : நெஞ்சின் ஓரமா
ஆண் : வந்தாலம்மா
பெண் : வெள்ளம் அள்ளுமா

பெண் : என் ஜன்னல் கதவிலே
இவன் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில்
தாவி அது குதிக்க

See also  Bloody Sweet Song Lyrics

ஆண் : ……………………………….

ஆண் : அடி நியூட்டன் ஆப்பிள்
விழ புவி ஈர்ப்பை கண்டானடி
இன்று நானும் உன்னில் விழ
விழி ஈர்ப்பை கண்டேனடி

பெண் : ஓசை கேட்காமலே
இசை அமைத்தான் பீதோவனே
நீ என்னை கேட்காமலே என்னை
காதல் செய் நண்பனே

ஆண் : உத்துமதிப்பாய்
என்னை பார்த்தவளும்
நீதானே

பெண் : குப்பைகூடை போல்
நெஞ்ச கலைச்சவ நீதானே
மேலும் மேலும் அழகாய்
மாறி போனேன் நானே

பெண் : ஏலே லாமா ஏலே
ஏலமா சொல்லாமலே
உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின்
ஓரமா வந்தாலம்மா
வெள்ளம் அள்ளுமா

ஆண் : என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க

பெண் : ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க

ஆண் : என் காலும்
விண்ணில் தாவுதடி
குதிக்க

பெண் : ……………………………….
ஆண் : ……………………………….
பெண் : ……………………………….

பெண் : சிறு நேரம் இல்லாமலே
துளி நீரும் இல்லாமலே
இள வெயிலும் படாமலே
பூ பூக்கும் இன்பம் தந்தாய்

ஆண் : தோளில் விழாமலே
கை சிறிதும் படாமலே
உன் நிழலும் தொடாமலே
நீ என்னை கொள்ளை
இட்டாய்

பெண் : இருவரும் மட்டும்
வாழ பூமி ஒன்று செய்வோமா
இரவொன்றே போதும் என்று
பகலிடம் சொல்வோமா

ஆண் : வேறு வேலை
ஏதும் இன்றி காதல்
செய்வோம் வா வா

பெண் : ஏலே லாமா
ஆண் : ஏலே ஏலமா
பெண் : சொல்லாமலே
ஆண் : உள்ளம் துள்ளுமா
ஆண் : நெஞ்சோரமா
நெஞ்சின் ஓரமா
ஆண் : வந்தாலம்மா
வெள்ளம் அள்ளுமா

See also  Surviva Song Lyrics

ஆண் : என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில்
தாவுதடி குதிக்க

Yellae Lama Song Lyrics – English

Male : …………………………………..

Female : ………………………………..

Male : Yellae laama yelae yelamma
Sollaamalae ullam thullumma
Nenjoramaa nenjin oramaa
Vanthaalammaa vellam allumaa

Male : En jannal kathavilae
Ival paarvai pattu therika
Oru minnal pozhuthilae
Un kaadhal ennai izhuka
En kaalum vinnil thaavuthadi kuthikaa ……………

Male : Yellae laama    Female : Yelae yelamma

Male : Sollaamalae    Female : Ullam thullumma

Male : Nenjoramaa    Female : Nenjin oramaa

Male : Vanthaalammaa    Female : Vellam allumaa

Female :  En jannal kathavilae
Ivan paarvai pattu therika
Oru minnal pozhuthilae
Un kaadhal ennai izhuka
En kaalum vinnil thaavi athu kuthikaa……………..

Male : ………………………………………..

Male : Adi newton apple vizha puvi eerpai kandaanadi
Indru nanum unnil vizha vizhi eerpai kandenadi

Female : Osai ketkamalae isai amaithaan beathovane
Nee ennai kekamalae ennai kaadhal sei nanbanae

Male : Uthu mathipaai ennai paarthavalum neethaanae

See also  His Name Is John Song Lyrics

Female : Kuppai koodai pol nenja kalaichava neethanae
Melum melum azhagaai maari ponen naanae

Female : Yellae laama yelae yelamma
Sollaamalae ullam thullumma

Female : Nenjoramaa nenjin oramaa
Vanthaachumaa vellam allumaa

Male : En jannal kathavilae
Ival paarvai pattu therika

Female : Oru minnal pozhuthilae
Un kaadhal ennai izhuka

Male : En kaalum vinnil thaavuthadi kuthikaa ….

Female : ………………………………………..

Male : ……………………    Female : ………………

Female : Siru neram illaamalae
Thuli neerum illaamalae
Ila veyilum padaamalae
Poo pookum inbam thanthaai

Male : Tholil vizhaamalae
Kai sirithum padaamalae
Un nizhalum thodaamalae
Nee ennai kollai ittaai

Female : Iruvarum matum vaazha boomi ondru seivomaa
Iravondrae pothum endru pagalidam solvomaa

Male : Veru velai ethum indri kaadhal seivom vaa vaa

Female : Yellae laama    Male : Yelae yelamma

Female : Sollaamalae    Male : Ullam thullumma

Male : Nenjoramaa nenjin oramaa

Male : Vanthaalamma vellam allumaa

Male : En jannal kathavilae
Ival paarvai pattu therika
Oru minnal pozhuthilae
Un kaadhal ennai izhuka
En kaalum vinnil thaavuthadi kuthikaa ……………

Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

7th sense yellae lama video aum arivu yellae lama video lyrics lyrics songs in telugu song tamil lyrics song tamil lyrics yellae lama song yellae lama tamil song lyrics yellae lama tamil songs tamil songs with tamil lyrics yellae lama yellae lama hd song yellae lama lyrics yellae lama song yellae lama song lyrics yellae lama song tamil lyrics yellelama song lyrics black screen yellelama song lyrics in english yellelama song lyrics tamil
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
gpkumar
  • Website

Praveen Kumar Ganesan also called as GPKUMAR is the visionary Founder of Inavit Studio and Lyricsly.in, where technology meets storytelling. With a passion for innovation and digital transformation, Praveen blends creativity with strategic thinking to craft compelling tech, gaming, and news content that resonates with a global audience.

Related Posts

Ratnamala Lyrics – Parasakthi

July 27, 2026

Namakkana Kaalam Lyrics – Parasakthi

July 27, 2026

Muthaarame Lyrics – Parasakthi

July 27, 2026
Leave A Reply Cancel Reply

Trending Lyrics
Hindi

Gehra Hua Lyrics – Dhurandhar

By gpkumarJuly 27, 20266 Views

Gehra Hua lyrics from Dhurandhar sung by Arijit Singh & Armaan Khan. Music by Shashwat Sachdev, lyrics by Irshad Kamil. Read full lyrics now.

Ratnamala Lyrics – Parasakthi

Maatikitaan Minorkunju Lyrics – Thaai Kizhavi 

Bairan Lyrics – Banjaare

Facebook X (Twitter) Instagram Pinterest
© 2026 Lyricsly.in. Powered by Inavit Stdio.

Type above and press Enter to search. Press Esc to cancel.

Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.