Close Menu
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
Home»Tamil»Pottu Vaitha Oru Vatta Nila Song Lyrics
Tamil

Pottu Vaitha Oru Vatta Nila Song Lyrics

gpkumarBy gpkumarDecember 27, 2024No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

Pottu Vaitha Oru Vatta Nila Song Lyrics – The lyrics of the song “Pottu Vaitha Oru Vatta Nila” from the film Idhayam are performed by K. J. Yesudas. The lyrics are authored by Piraisoodan, and the music composition is by Ilayaraja.

Singers : K. J. Yesudas

Music by : Ilayaraja

Lyrics by : Piraisoodan

Movie : Idhayam

Pottu Vaitha Oru Vatta Nila Song Lyrics – Tamil

ஆண் : பொட்டு வைத்த
ஒரு வட்ட நிலா குளிர்
புன்னகையில் என்னை
தொட்ட நிலா

ஆண் : பொட்டு வைத்த
ஒரு வட்ட நிலா குளிர்
புன்னகையில் என்னை
தொட்ட நிலா என் மனதில்
அம்பு விட்ட நிலா இது எட்ட
நின்று என்னை சுட்ட நிலா

ஆண் : வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

ஆண் : பொட்டு வைத்த
ஒரு வட்ட நிலா குளிர்
புன்னகையில் என்னை
தொட்ட நிலா என் மனதில்
அம்பு விட்ட நிலா இது எட்ட
நின்று என்னை சுட்ட நிலா

See also  Bagulu Odayum Dagulu Mari (The Return of Maari) Song Lyrics

ஆண் : ஆறாத ஆசைகள்
தோன்றும் என்னைத்
தூண்டும் ஆனாலும்
வாய் பேச அஞ்சும்
இந்த நெஞ்சம்

ஆண் : அவள் பேரை
நாளும் அசை போடும்
உள்ளம் அவள் போகும்
பாதை நிழல் போல
செல்லும் மௌனம்
பாதி மோகம் பாதி
என்னை கொல்லும்
எந்நாளும்

ஆண் : பொட்டு வைத்த
ஒரு வட்ட நிலா குளிர்
புன்னகையில் என்னை
தொட்ட நிலா என் மனதில்
அம்பு விட்ட நிலா இது எட்ட
நின்று என்னை சுட்ட நிலா

ஆண் : வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

ஆண் : பொட்டு வைத்த
ஒரு வட்ட நிலா குளிர்
புன்னகையில் என்னை
தொட்ட நிலா என் மனதில்
அம்பு விட்ட நிலா இது எட்ட
நின்று என்னை சுட்ட நிலா

ஆண் : யாப்போடு சேராதோ
பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ
காற்று பனிக்காற்று

ஆண் : வினா தாள்
போல் இங்கே கனா
காணும் காலை விடை
போலே அங்கே நடை
போடும் பாவை ஒன்றாய்
கூடும் ஒன்றாய் பாடும்
பொன்னாள் இங்கு
எந்நாளோ

ஆண் : பொட்டு வைத்த
ஒரு வட்ட நிலா குளிர்
புன்னகையில் என்னை
தொட்ட நிலா என் மனதில்
அம்பு விட்ட நிலா இது எட்ட
நின்று என்னை சுட்ட நிலா

See also  Kakkai Siraginilae Song Lyrics - Thullatha Manamum Thullum

ஆண் : வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

ஆண் : பொட்டு வைத்த
ஒரு வட்ட நிலா குளிர்
புன்னகையில் என்னை
தொட்ட நிலா என் மனதில்
அம்பு விட்ட நிலா இது எட்ட
நின்று என்னை சுட்ட நிலா

Pottu Vaitha Oru Vatta Nila Song Lyrics – English

Male : Pottu vaitha oru vatta nila
Kulir punnagaiyil ennai thotta nila

Male : Pottu vaitha oru vatta nila
Kulir punnagaiyil ennai thotta nila
En manadhil ambu vitta nila
Ithu etta nindru ennai sutta nila

Male : Vaazh naal thorum
Thinamthaan kaadhoram
Paadal koorum…

Male : Pottu vaitha oru vatta nila
Kulir punnagaiyil ennai thotta nila
En manadhil ambu vitta nila
Ithu etta nindru ennai sutta nila

Male : Aaraatha aasaigal thondrum
Ennai thoondum
Aanaalum vaai pesa
Anjum intha nenjam

Male : Aval perai naalum
Asai podum ullam
Aval pogum paathai
Nizhal pola sellum
Mounam paathi mogam paathi
Ennai kollum ennaalum…

Male : Pottu vaitha oru vatta nila
Kulir punnagaiyil ennai thotta nila
En manadhil ambu vitta nila
Ithu etta nindru ennai sutta nila

See also  Otha Sollala Song Lyrics

Male : Vaazh naal thorum
Thinamthaan kaadhoram
Paadal koorum…

Male : Pottu vaitha oru vatta nila
Kulir punnagaiyil ennai thotta nila
En manadhil ambu vitta nila
Ithu etta nindru ennai sutta nila

Male : Yaappodu seraatho paattu
Thamizh paattu
Thoppodu seraatho kaatru
Pani kaatru

Male : Vinaa thaal pol ingae
Kanaa kaanum kaalai
Vidai polae angae
Nadai podum paavai
Ondraai koodum ondraai paadum
Ponnaal ingu ennaalo…

Male : Pottu vaitha oru vatta nila
Kulir punnagaiyil ennai thotta nila
En manadhil ambu vitta nila
Ithu etta nindru ennai sutta nila

Male : Vaazh naal thorum
Thinamthaan kaadhoram
Paadal koorum…

Male : Pottu vaitha oru vatta nila
Kulir punnagaiyil ennai thotta nila
En manadhil ambu vitta nila
Ithu etta nindru ennai sutta nila

Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

poo mudithu pottu vaitha vatta nila hd pottu vaitha oru song pottu vaitha oru vatta nila pottu vaitha oru vatta nila karaoke pottu vaitha oru vatta nila karaoke with lyrics pottu vaitha oru vatta nila lyrics pottu vaitha oru vatta nila song pottu vaitha oru vatta nila song lyrics tamil pottu vaitha oru vatta nila song lyrics video pottu vaitha oru vatta nila whatsapp status pottu vaitha oru vatta nilla pottu vaitha song lyrics tamil songs lyrics
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
gpkumar
  • Website

Praveen Kumar Ganesan also called as GPKUMAR is the visionary Founder of Inavit Studio and Lyricsly.in, where technology meets storytelling. With a passion for innovation and digital transformation, Praveen blends creativity with strategic thinking to craft compelling tech, gaming, and news content that resonates with a global audience.

Related Posts

Ratnamala Lyrics – Parasakthi

July 27, 2026

Namakkana Kaalam Lyrics – Parasakthi

July 27, 2026

Muthaarame Lyrics – Parasakthi

July 27, 2026
Leave A Reply Cancel Reply

Trending Lyrics
Hindi

Gehra Hua Lyrics – Dhurandhar

By gpkumarJuly 27, 20266 Views

Gehra Hua lyrics from Dhurandhar sung by Arijit Singh & Armaan Khan. Music by Shashwat Sachdev, lyrics by Irshad Kamil. Read full lyrics now.

Ratnamala Lyrics – Parasakthi

Maatikitaan Minorkunju Lyrics – Thaai Kizhavi 

Bairan Lyrics – Banjaare

Facebook X (Twitter) Instagram Pinterest
© 2026 Lyricsly.in. Powered by Inavit Stdio.

Type above and press Enter to search. Press Esc to cancel.

Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.