Dhaadikaara Song Lyrics
Dhaadikaara Song Lyrics – The lyrics of the song “Dhaadikaara” from the film Sketch are performed by S. S. Thaman, Sudha Ragunathan and Andrea Jeremiah. The lyrics are authored by Vijay Chandar and...
Dhaadikaara Song Lyrics – The lyrics of the song “Dhaadikaara” from the film Sketch are performed by S. S. Thaman, Sudha Ragunathan and Andrea Jeremiah. The lyrics are authored by Vijay Chandar and the music composition is by S. S. Thaman.
Singers : S. S. Thaman, Sudha Ragunathan and Andrea Jeremiah
Music by : S. S. Thaman
Lyrics by : Vijay Chandar
Movie : Sketch
Dhaadikaara Song Lyrics – Tamil
ஆண் : அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
பெண் : தாடிக்காரா
தாடிக்காரா உன்னை
விட்டு செல்ல மாட்டேன்
உன்னை நெஞ்சில் பூட்டி
வைப்பேன் எனை கொல்லாதே
பெண் : தாடிக்காரா
தாடிக்காரா முகம் தேடி
முத்தம் வைப்பேன்
அதில் கோடி அர்த்தம்
தைப்பேன் எனை மெல்லாதே
ஆண் : உன்னை விட
உன்னை விட உன்னோடு
நான் நெருங்கிட பார்ப்பேன்
சொல்லாமலே உள்ளே வந்து
செல்லோடு என் உணர்வுகள்
கோர்ப்பேன்
ஆண் : உன்னோடு நான்
கொண்டாடிட நூறாயிரம்
இரவுகள் சேர்ப்பேன் வா
என் உயிரே அருகே வா
ஆண் : அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
பெண் : தாடிக்காரா
தாடிக்காரா உன்னை
விட்டு செல்ல மாட்டேன்
உன்னை நெஞ்சில் பூட்டி
வைப்பேன் எனை கொல்லாதே
பெண் : தாடிக்காரா
தாடிக்காரா முகம் தேடி
முத்தம் வைப்பேன்
அதில் கோடி அர்த்தம்
தைப்பேன் எனை மெல்லாதே
பெண் : உன் சிறகினில்
நானா என் சிணுங்களில்
நீயா யார் உதட்டினில்
யாரோ நானே நீயே நீயே
நானே
பெண் : உன் கனவுகள்
நானா என் தவறுகள்
நீயா யார் உரசலில் யாரோ
நானே நீயே நீயே நானே
ஆண் : பனி விழும் மலர்
வனம் அணைத்ததுமே
அனைத்தும் மறந்தேன்
ஏனடி ஏனடி ஏனடி ஏனடி
மலர் விழும் பனி மனம்
அதில் நதியாய் மிதந்தேன்
மகிழ்ந்தேன் நானடி
நானடி நானடி நானடி
பெண் : தாடிக்காரா
தாடிக்காரா உன்னை
விட்டு செல்ல மாட்டேன்
உன்னை நெஞ்சில் பூட்டி
வைப்பேன் எனை கொல்லாதே
பெண் : தாடிக்காரா
தாடிக்காரா முகம் தேடி
முத்தம் வைப்பேன்
அதில் கோடி அர்த்தம்
தைப்பேன் எனை மெல்லாதே
ஆண் : உன்னை விட
உன்னை விட உன்னோடு
நான் நெருங்கிட பார்ப்பேன்
சொல்லாமலே உள்ளே வந்து
செல்லோடு என் உணர்வுகள்
கோர்ப்பேன்
ஆண் : உன்னோடு நான்
கொண்டாடிட நூறாயிரம்
இரவுகள் சேர்ப்பேன் வா
என் உயிரே அருகே வா
ஆண் : அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி
Dhaadikaara Song Lyrics – English
Male : Adiyaathi adiyaathi adiyaathi
Adiyaathi adiyaathi adiyaathi
Adiyaathi adiyaathi adiyaathi
Adiyaathi adiyaathi adiyaathi
Adiyaathi adiyaathi adiyaathi
Adiyaathi…
Female : Dhaadikaara dhaadikaara
Unnai vittu sella matten
Unnai nenjil pooti vaipen
Ennai kollathae
Female : Dhaadikkara dhaadikaara
Mugam thedi mutham vaipen
Athil kodi artham thaipen
Ennai mellathae
Male : Unnai vida unnai vida
Unnodu naan nerungida parpen
Sollamalae ullae vandhu
Cellodu en unarvugal korpen
Male : Unnodu naan kondadida
Nooraayiram iruvagal serpen
Vaa en uyirae arugae vaaa
Male : Adiyaathi adiyaathi adiyaathi
Adiyaathi adiyaathi adiyaathi
Adiyaathi adiyaathi adiyaathi
Adiyaathi adiyaathi adiyaathi
Adiyaathi adiyaathi adiyaathi
Adiyaathi…
Female : Dhaadikaara dhaadikaara
Unnai vittu sella matten
Unnai nenjil pooti vaipen
Ennai kollathae
Female : Dhaadikkara dhaadikaara
Mugam thedi mutham vaipen
Athil kodi artham thaipen
Ennai mellathae
Female : Un siraginal naana
En sinugalil neeya
Yaar udhadinil yaaro
Naanae neeyae neeyae naanae
Female : Un kanavugal naana
En thavuragal neeya
Yaar urasalil yaaro
Naanae neeyae neeyae naanae
Male : Pani vilum malar vanam
Anaithatumae anaithum marenthen
Yenadi yenadi yenadi yenadi
Malar vilum pani manam
Athil nadhiyaai mithanthen magizhthen
Naanadi naanadi naanadi naanadi
Female : Dhaadikaara dhaadikaara
Unnai vittu sella matten
Unnai nenjil pooti vaipen
Ennai kollathae
Female : Dhaadikkara dhaadikaara
Mugam thedi mutham vaipen
Athil kodi artham thaipen
Ennai mellathae
Male : Unnai vida unnai vida
Unnodu naan nerungida parpen
Sollamalae ullae vandhu
Cellodu en unarvugal korpen
Male : Unnodu naan kondadida
Nooraayiram iruvagal serpen
Va en uyirae arugae vaaa
Male : Adiyaathi adiyaathi adiyaathi
Adiyaathi adiyaathi adiyaathi
Adiyaathi adiyaathi adiyaathi
Adiyaathi adiyaathi adiyaathi
Adiyaathi adiyaathi adiyaathi
Adiyaathi…
No Comment! Be the first one.