Yezhezhu Malai Song Lyrics
Yezhezhu Malai Song Lyrics – The lyrics of the song “Yezhezhu Malai” from the film Yezhu Kadal Yezhu Malai are performed by Yuvan Shankar Raja and Santhosh Narayanan. The lyrics are authored by...
Yezhezhu Malai Song Lyrics – The lyrics of the song “Yezhezhu Malai” from the film Yezhu Kadal Yezhu Malai are performed by Yuvan Shankar Raja and Santhosh Narayanan. The lyrics are authored by Madhan Karky , and the composition is by Yuvan Shankar Raja.
Singers : Yuvan Shankar Raja and Santhosh Narayanan
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Madhan Karky
Movie: Yezhu Kadal Yezhu Malai
Yezhezhu Malai Song Lyrics – Tamil
ஆண் : ஹா..ஆஅ
ஆண் : ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி
காதோடு பாலை வயல் வெளி தாண்டி
நாடோடி அலைகிறேன் உன்னை தேடி
ஆண் : எங்கேயும் உன் தடம் இல்லை
நீ இல்ல மண்ணேதும் என் இடம் இல்லை
சில ஆயிரம் ஆண்டாய் காத்திருந்தேன்
நூறாயிரம் ஆசைகள் செய்திருந்தேன்
ஆண் : ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி
காதோடு பாலை வயல் வெளி தாண்டி
நாடோடி அலைகிறேன் உன்னை தேடி
ஆண் : ஹா..ஆஅ
ஆண் : இழையோடும் மலையோடும்
உன் விறல் ரேகை
விழியெல்லாம் வழியெல்லாம்
உன் குழல் வாசம்
ஆண் : நீரோடை முழுதும்
உன் வேர்வை கயல்கள்
மூட் புதரின் இடையில்
உன் பார்வை ம…முயல்கள்
ஆண் : இது தேடல் முடிந்தால்
நீ அங்கே இருந்தால்
என் நெஞ்சம் உடைந்தாலும் உடையாமல்
ஆண் : கவிதைகள் அனைத்தும்
தொலைத்த ஒஅர் மொழியாய்
உன்னை இழந்தே வாடுகிறேன்
ஆண் : தன்னை கண்டா விழியை
தொலைத்த ஒஅர் கணவாய்
திசைக்கேட்டு தறிக்கொண்டு ஓடுகிறேன்
ஆண் : ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி
காதோடு பாலை வயல் வெளி தாண்டி
நாடோடி அலைகிறேன் உன்னை தேடி…
ஆண் : ஹா..ஆஅ
Yezhezhu Malai Song Lyrics – English
Male : Haaa…aaaaa
Male : Yezhezhu malai yezhu kadal thaandi
Yengengo alaigiren uyir thedi
Kaadodu baalai vayal veli thaandi
Naadodi alaigiren unai thedi…
Male : Engeyum un thadam illai
Nee illa mannedhum en idam illai
Sila aayiram aandaai kaathirundhen
Nooraayiram aasaigal sendhirundhen
Male : Yezhezhu malai yezhu kadal thaandi
Yengengo alaigiren uyir thedi
Kaadodu baalai vayal veli thaandi
Naadodi alaigiren unai thedi…
Male : Haa…aaaaa
Male : Ilaiyodum malaiyodum
Un viral regai
Vizhiyellaam vazhiyellaam
Un kuzhal vaasam
Male : Neerodai muzhudhum
Un vervai kayalgal
Mut pudharin idaiyil
Un paarvai muyalgal…
Male : Iththedal mudindhaal
Nee ange irundhaal
En nenjam udaindhaalum udaium
Male : Kavidhaigal anaithum
Tholaitha oar mozhiyaai
Unai unai izhandhe vaadugiren
Male : Thanai kanda vizhiyai
Tholaitha oar kanavaai
Thisaikkettu tharikettu odugiren
Male : Yezhezhu malai yezhu kadal thaandi
Yengengo alaigiren uyir thedi
Kaadodu baalai vayal veli thaandi
Naadodi alaigiren unai thedi…
Male : Haaa…aaaaa
No Comment! Be the first one.