Close Menu
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
Home»Tamil»Sakkarai Nilave Song Lyrics
Tamil

Sakkarai Nilave Song Lyrics

gpkumarBy gpkumarSeptember 3, 2024No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

Sakkarai Nilave Song Lyrics – The lyrics of the song “Sakkarai Nilave” from the film Youth are performed by Harish Raghavendra. The lyrics are authored by Vairamuthu, and the music composition is by  Mani Sharma.

Singers : Harish Raghavendra

Music by :  Mani Sharma

Lyrics by : Vairamuthu

Movie: Youth

Sakkarai Nilave Song Lyrics – Tamil

ஆண் : { சக்கரை நிலவே பெண்
நிலவே காணும் போதே
கரைந்தாயே நிம்மதி இல்லை
ஏன் இல்லை நீ இல்லையே } (2)

ஆண் : மனம் பச்சை தண்ணி
தான் பெண்ணே அதை பற்ற
வைத்தது உன் கண்ணே என்
வாழ்க்கை என்னும் காட்டை
எாித்து குளிா் காய்ந்தாய்
கொடுமை பெண்ணே கவிதை
பாடின கண்கள் காதல் பேசின
கைகள் கடைசியில் எல்லாம்
பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

ஆண் : சக்கரை நிலவே பெண்
நிலவே காணும் போதே
கரைந்தாயே நிம்மதி இல்லை
ஏன் இல்லை நீ இல்லையே

See also  Siragadikkum Nilavu Song Lyrics

ஆண் : ………………………………….
காதல் என்ற ஒன்று அது
கடவுள் போல உணரத்தானே
முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை
போல வாயை மூடி அழுமே சொல்ல
வாா்த்தை இல்லை

ஆண் : அன்பே உன் புன்னகை
எல்லாம் அடி நெஞ்சில்
சேமித்தேன் கண்ணே உன்
புன்னகை எல்லாம் கண்ணீராய்
உருகியதேன் வெள்ளை சிாிப்புகள்
உன் தவறா அதில் கொள்ளை
போனது என் தவறா பிாிந்து சென்றது
உன் தவறா நான் புாிந்து கொண்டது
என் தவறா ஆண் கண்ணீா் பருகும்
பெண்ணின் இதயம் சதையல்ல
கல்லின் சுவரா

ஆண் : கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள் கடைசியில்
எல்லாம் பொய்கள் என் பிஞ்சு
நெஞ்சு தாங்குமா

ஆண் : நவம்பா் மாத
மழையில் நான் நனைவேன்
என்றேன் எனக்கும் கூட நனைதல்
மிக பிடிக்கும் என்றாய் மொட்டை
மாடி நிலவில் நான் குளிப்பேன்
என்றேன் எனக்கும் அந்த குளியல்
மிக பிடிக்கும் என்றாய்

ஆண் : சுகமான குரல் யாா்
என்றால் சுசீலாவின் குரல்
என்றேன் எனக்கும் அந்த
குரலில் ஏதோ மயக்கம்
என நீ சொன்னாய் கண்கள்
மூடிய புத்தா் சிலை என் கனவில்
வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான்
பிடிக்கும் என்றாய் அடி உனக்கும்
உனக்கும் எல்லாம் பிடிக்க என்னை
ஏன் பிடிக்காதென்றாய்

See also  Oru Jeevan Azhaithathu Song Lyrics

Sakkarai Nilave Song Lyrics – English

Male : { Sakkarai nilavae pen nilavae
Kaanum pothae karainthayae
Nimathi illai en illai nee.. illayae } (2)

Male : Manam pachai thannithan pennae
Athai pattravaithathu un kannae
En vaazhkai ennum kaattai erithu
Kulirkainthai kodumai pennae
Kavithai paadina kangal
Kadhal pesina kaigal
Kadaisiyil ellam poigal
En pinju nenju thaanguma

Male : Sakkarai nilavae pen nilavae
Kaanum pothae karainthayae
Nimathi illai en illai nee illayae

Male : Oooo thananana … hey thananana
Oooo ooo nanana …hey nanana
Kadhal endra ondru athu kadavul pola
Unarathanae mudiyum athil uruvam illai
Kaayam kanda idhayam oru kuzhanthai pola
Vaayai moodi azhumae solla varthai illai

See also  Naan Song Lyrics

Male : Anbae un punnagaiyellam adinenjil saemithen
Kannae un punnagaiyellam kaneerai urugiyathen
Vellai siripugal un thavara
Athil kollaiponathu en thavara
Pirinthu sendrathu un thavara
Naan purinthu kondathu en thavara
Aan kanneer parugum pennin idhayam
Sathaiyalla kallin suvara

Male : Kavithai paadina kangal kadhal pesina kaigal
Kadaisiyil ellam poigal en pinju nenju thaanguma

Male : November maatha mazhaiyil naan nanaiven endren
Enakum kooda nanaithal miga pidikkum endraai
Mottaimaadi nilavil naan kulipen endren
Enakum antha kuliyal miga pidikkum endraai

Male : Sugamana kural yaar endral susheela-vin kural endren
Enakum antha kuraliletho mayakam ena nee sonnai
Kangal moodiya budhar silai
En kanavil varuvathu pidikkum endren
Thayakam enbathae sirithumindri
Athu enakum enakum thaan pidikkumendraai
Adi unakum unakum ellam pidikka
Ennai yen pidikkaathendraai…

Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

sakkarai nilave sakkarai nilave cover song sakkarai nilave hd video song sakkarai nilave karaoke sakkarai nilave lyric video song sakkarai nilave lyrics sakkarai nilave song sakkarai nilave song lyrics sakkarai nilave song lyrics black screen sakkarai nilave song lyrics in tamil sakkarai nilave song status sakkarai nilave status sakkarai nilave video song sakkarai nilave whatsapp status sakkarai nilave youth tamil song lyrics
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
gpkumar
  • Website

Praveen Kumar Ganesan also called as GPKUMAR is the visionary Founder of Inavit Studio and Lyricsly.in, where technology meets storytelling. With a passion for innovation and digital transformation, Praveen blends creativity with strategic thinking to craft compelling tech, gaming, and news content that resonates with a global audience.

Related Posts

Ratnamala Lyrics – Parasakthi

July 27, 2026

Namakkana Kaalam Lyrics – Parasakthi

July 27, 2026

Muthaarame Lyrics – Parasakthi

July 27, 2026
Leave A Reply Cancel Reply

Trending Lyrics
Hindi

Gehra Hua Lyrics – Dhurandhar

By gpkumarJuly 27, 20266 Views

Gehra Hua lyrics from Dhurandhar sung by Arijit Singh & Armaan Khan. Music by Shashwat Sachdev, lyrics by Irshad Kamil. Read full lyrics now.

Ratnamala Lyrics – Parasakthi

Maatikitaan Minorkunju Lyrics – Thaai Kizhavi 

Bairan Lyrics – Banjaare

Facebook X (Twitter) Instagram Pinterest
© 2026 Lyricsly.in. Powered by Inavit Stdio.

Type above and press Enter to search. Press Esc to cancel.

Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.