Achacho Punnagai Song Lyrics
Achacho Punnagai Song Lyrics – The lyrics of the song “Achacho Punnagai” from the film Shahjahan are performed by Udit Narayan and Kavita Krishnamurthy. The lyrics are authored by Vairamuthu, and...
Achacho Punnagai Song Lyrics – The lyrics of the song “Achacho Punnagai” from the film Shahjahan are performed by Udit Narayan and Kavita Krishnamurthy. The lyrics are authored by Vairamuthu, and the music composition is by Mani Sharma.
Singers : Udit Narayan and Kavita Krishnamurthy
Music by : Mani Sharma
Lyrics by : Vairamuthu
Movie: Shahjahan
Achacho Punnagai Song Lyrics – Tamil
ஆண் : { அச்சச்சோ புன்னகை
ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து
கையோடு மறைத்துக்கொண்டேன் } (2)
பெண் : அச்சச்சோ புன்னகை
அத்திப்பூ புன்னகை சிந்தாமல்
சிதறாமல் முந்தானை ஏந்திக்கொண்டேன்
ஆண் : உன் புன்னகை
குழு : ஹோ ஹோ
ஆண் : எனும் சாவியால்
குழு : ஹோ ஹோ
ஆண் : உன் புன்னகை எனும்
சாவியால் என் காதல் திறந்துகொண்டேன்
குழு : அவ்
ஆண் : அச்சச்சோ புன்னகை
குழு : ஹோ ஓ ஹோ
ஆண் : ஆள்தின்னும் புன்னகை
குழு : ஹோ ஓ ஹோ
ஆண் : கைகுட்டையில் நான் பிடித்து
கையோடு மறைத்துக்கொண்டேன்
குழு : ………………………………………
ஆண் : வாா்த்தையில் காதலை
சொன்னாய் என் வாலிபம்
மலா்ந்ததடி உன்னை கலந்தபின்
நான் சென்று குளித்தால் கடல்
குடிநீா் ஆகுமடி
பெண் : கவிதை
குழு : ஓ
பெண் : இது கவிதை
குழு : ஓ
பெண் : இன்னும் கற்பனை
செய்வோமா உயிரை இடம்
மாற்றி நம் உதடுகள் சோ்ப்போமா
ஆண் : அம்மம்மா நுனிவிரல்
தொட்டே என் இதயம் பதறியதே
ஆழங்கள் தொட என்னாகும்
என் உயிரே சிதறியதே
பெண் : நீ தீண்டினால்
குழு : ஹோ ஹோ
பெண் : உயிா் தூண்டினால்
குழு : ஹோ ஹோ
பெண் : நீ தீண்டினால் உயிா்
தூண்டினால் நெஞ்சில்
போக்ரான் வெடிக்கிறதே
குழு : அவ்
ஆண் : அச்சச்சோ புன்னகை
குழு : ஹோ ஓ ஹோ
ஆண் : ஆள்தின்னும் புன்னகை
குழு : ஹோ ஓ ஹோ
ஆண் : கைகுட்டையில் நான் பிடித்து
கையோடு மறைத்துக்கொண்டேன்
குழு : ………………………………………
பெண் : பெண்ணுக்குள் இத்தனை
சுகமா அந்த பிரம்மனின் திறம் வாழ்க
எனக்குள் தூங்கிய சுகத்தை இன்று
எழுப்பிய விரல் வாழ்க
ஆண் : அடியே
குழு : ஓ
ஆண் : சுக வகையே
குழு : ஓ
ஆண் : இன்னும் ஆயிரம்
கோடியடி கண்ணே
குழு : ஓ
ஆண் : கொஞ்சம் வளைந்தால்
குழு : ஓ
ஆண் : என் கற்பனை நீளுமடி
பெண் : வெட்கத்தை உன்
முத்தத்தால் நீ சலவை
செய்துவிடு பெண் தேகம்
ஒரு பேரேடு உன் பேரை எழுதிவிடு
ஆண் : இரு உதடுகள்
குழு : ஹோ ஹோ
ஆண் : என் எழுதுகோல்
குழு : ஹோ ஹோ
ஆண் : இரு உதடுகள் என்
எழுதுகோல் வா அன்பே
வளைந்துகொடு
குழு : அவ்
ஆண் : அச்சச்சோ புன்னகை
ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து
கையோடு மறைத்துக்கொண்டேன்
பெண் : அச்சச்சோ புன்னகை
குழு : ஓஹோஹோ
பெண் : அத்திப்பூ புன்னகை
குழு : ஓஹோஹோ
பெண் : சிந்தாமல் சிதறாமல்
முந்தானை ஏந்திக்கொண்டேன்
ஆண் : உன் புன்னகை
குழு : ஹோ ஹோ
ஆண் : எனும் சாவியால்
குழு : ஹோ ஹோ
ஆண் : உன் புன்னகை எனும்
சாவியால் என் காதல் திறந்துகொண்டேன்
குழு : அவ்
Achacho Punnagai Song Lyrics – English
Male : { Achacho punnagai
Aal thinnum punnagai
Kai kuttaiyil naan pidithu
Kaiyodu maraithu konden } (2)
Female : Achacho punnagai athi poo punnagai
Sindhaamal sidharaamal mundhaanai yendhi konden
Male : Un punnagai
Chorus : Ho ho
Male : Ennum saaviyaal
Chorus : Ho ho
Male : Un punnagai ennum saaviyaal yen kaadhal thirandhu konden
Chorus : Aw
Male : Achacho punnagai
Chorus : Ho.. oho
Male : Aal thinnum punnagai
Chorus : Ho .. oho
Male : Kai kuttaiyil naan pidithu kaiyodu maraithu konden
Chorous : …………………………………….
Chorous : Oho ho…ho …ho ..ho ..oho
Oho ho…ho …ho ..ho ..oho
Male : Vaarthaiyil kaadhalai sonnai en vaalibam malarndhadhadi
Unnai kalandha pin naan sendru kulithaal kadal kudineer aagumadi
Female : Kavithai
Chorus : Oh
Female : Ithu kavithai
Chorus : Oh
Female : Ennum karpanai seivomaa
Uyirai idam maatri nam udhadugal serpomaa
Male : Ammamma nuni viral thotte en idhayam padhariyadhae
Azhangal thoda ennagum en uyire sidhariyadhae
Female : Nee theendinaal
Chorus : Ho ho
Female : Uyir thoondinaal
Chorus : Ho ho
Female : Nee theendinaal uyir thoondinaal nenjil pokran vedikindrathae
Chorus : Aw
Male : Achacho punnagai
Chorus : Ho .. oho
Male : Aal thinnum punnagai
Chorus : Ho .. oho
Male : Kai kuttaiyil naan pidithu kaiyodu maraithu konden
Chorous : ………………………………..
Chorous : Oho ho…ho …ho ..ho ..oho
Oho ho…ho …ho ..ho ..oho
Female : Pennukul ithanai sugama andha brahmanin thiram vaazhga
Enakul thoongiya sugathai indru ezhupiya viral vaazhga
Male : Adiyae
Chorus : Oh
Male : Suga vagaiyae
Chorus : Oh
Male : Innum aayiram kodiyadi kannae
Chorus : Oh
Male : Konjam valaindhaal
Chorus : Oh
Male : En karpanai neelumadi
Female : Vetkathai un muthathaal nee salavai seidhu vidu
Penn dhegam oru per yedu un pere ezhudhi vidu
Male : Iru udhadugal
Chorus : Ho ho
Male : En ezhudhu kol
Chorus : Ho ho
Male : Iru udhadugal en ezhudhu kol vaa anbae valaindhu kodu
Chorus : Aw
Male : Achacho punnagai aal thinnum punnagai
Kai kuttaiyil naan pidithu kaiyodu maraithu konden
Female : Achacho punnagai
Chorus : Ohoho
Female : Athi poo punnagai
Chorus : Ohoho
Female : Sindhaamal sidharaamal mundhaanai yendhi konden
Male : Un punnagai
Chorus : Ho ho
Male : Ennum saaviyaal
Chorus : Ho ho
Male : Un punnagai ennum saaviyaal yen kaadhal thirandhu konden
Chorus : Aw
No Comment! Be the first one.