Close Menu
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
Home»Tamil»Paadariyen Padippariyen Song Lyrics
Tamil

Paadariyen Padippariyen Song Lyrics

gpkumarBy gpkumarOctober 7, 2024No Comments4 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

Paadariyen Padippariyen Song Lyrics – The lyrics of the song “Paadariyen Padippariyen” from the film Sindhu Bhairavi are performed by K. S. Chithra. The lyrics are authored by Vairamuthu, and the music composition is by Ilayaraja.

Singers : K. S. Chithra

Music by : Ilayaraja

Lyrics by : Vairamuthu

Movie: Sindhu Bhairavi

Paadariyen Padippariyen Song Lyrics – Tamil

பெண் : பாடறியேன்
படிப்பறியேன் பள்ளிக்கூடம்
தான் அறியேன் ஏடறியேன்
எழுத்தறியேன் எழுத்துவகை
நானறியேன்

பெண் : பாடறியேன்
படிப்பறியேன் பள்ளிக்கூடம்
தான் அறியேன் ஏடறியேன்
எழுத்தறியேன் எழுத்துவகை
நானறியேன்

பெண் : பாடறியேன்
படிப்பறியேன் பள்ளிக்கூடம்
தான் அறியேன் ஏடறியேன்
எழுத்தறியேன் எழுத்துவகை
நானறியேன்

பெண் : ஏட்டுல எழுதவில்ல
எழுதிவெச்சி பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல
தலைகணமும் எனக்கு
இல்ல

பெண் : பாடறியேன்
படிப்பறியேன் பள்ளிக்கூடம்
தான் அறியேன் ஏடறியேன்
எழுத்தறியேன் எழுத்துவகை
நானறியேன்

பெண் : அர்த்தத்த விட்டு
புட்டா அதுக்கொரு பாவமில்ல
பழகின பாஷையில படிப்பது
பாவமில்ல என்னமோ ராகம்
என்னனமோ தாளம் தலைய
ஆட்டும் புரியாத கூட்டம்

பெண் : எல்லாமே சங்கீதந்தான்
ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ
எல்லாமே சங்கீதந்தான்
சத்தத்தில் பொறந்த சங்கதி
தான் சட்ஜமம் என்பதும்
தைவதம் என்பதும் பஞ்ச
பரம்பரைக்கு அப்புறந்தான்

பெண் : பாடறியேன்
படிப்பறியேன் பள்ளிக்கூடம்
தான் அறியேன் ஏடறியேன்
எழுத்தறியேன் எழுத்துவகை
நானறியேன்

பெண் : கவலை ஏதுமில்ல
ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேரவேணும்
அதுக்கொரு பாட்ட படி

பெண் : எண்ணியே பாரு
எத்தன பேரு தங்கமே
நீயும் தமிழ் பாட்டும்
பாடு

பெண் : சொன்னது தப்பா
தப்பா ஆஆஆ ஆஆ ஆஆ
சொன்னது தப்பா தப்பா
ராகத்தில் புதுசு என்னதப்பா
அம்மியரச்சவ கும்மியடிச்சவ
நாட்டுப்புறத்துல சொன்னதப்பா
அம்மியரச்சவ கும்மியடிச்சவ
நாட்டுப்புறத்துல சொன்னதப்பா

See also  Mudhal Murai Paartha Nyabagam Song Lyrics

பெண் : பாடறியேன்
படிப்பறியேன் பள்ளிக்கூடம்
தான் அறியேன் ஏடறியேன்
எழுத்தறியேன் எழுத்துவகை
நானறியேன்

பெண் : ஏட்டுல எழுதவில்ல
எழுதிவெச்சி பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல
தலைகணமும் எனக்கு
இல்ல

பெண் : பாடறியேன்
படிப்பறியேன் பள்ளிக்கூடம்
தான் அறியேன் ஏடறியேன்
எழுத்தறியேன் எழுத்துவகை
நானறியேன்

பெண் : ம ப ட ம பாடறியேன்
படிப்பறியேன் ச ரி க ம ப ட ம
பாடறியேன் படிப்பறியேன் ப
ட னி ச னி ட ம க க ரி பாடறியேன்
படிப்பறியேன் ச ச ரி க ச ரி க
ம க ச ப ட ம ம ம ப ட ம ப ட
னி ட ம ப ட னி ப ட னி ச ரி க
ச னி ட ம ப ட னி ச னி ட ப ட
னி ட ம ப ம ட க ம ப ட ம க ம
க ச ச ச ச ச ச ச ச ரி க ப க ப ச
ரி ட ம ம ம ம ம ம ப ட னி ச ரி
ச ரி க ம க ச ச ரி ரி க க ம ம ப
ப ட ட னி னி ச ரி க ச ச னி ச னி
னி ட ம ப ட னி ட னி ட ப ம க ம
க ச ரி க ம ப ட ம ப ட னி ச ரி க
ப க ச னி ட ப க

See also  Vinnai Kaapan Song Lyrics

பெண் : ……………………………….

விஷ்லிங் : …………………………

Paadariyen Padippariyen Song Lyrics – English

Female : Paadariyen padippariyen
Pallikkoodam dhaanariyen
Yedariyen ezhuththariyen
Ezhuththuvaga naanariyen

Female : Paadariyen padippariyen
Pallikkoodam dhaanariyen
Yedariyen ezhuththariyen
Ezhuththuvaga naanariyen

Female : Paadariyen padippariyen
Pallikkoodam dhaanariyen
Yedariyen ezhuththariyen
Ezhuththuvaga naanariyen

Female : Yettula ezhudhavilla
Ezhudhivechi pazhakkamilla
Elakkanam padikkavilla
Thalaganamum enakku illa

Female : Paadariyen padippariyen
Pallikkoodam dhaanariyen
Yedariyen ezhuththariyen
Ezhuththuvaga naanariyen

Female : Arththaththa vittupputtaa
Adhukkoru baavamilla
Pazhagina bhaashayila
Padippadhu paavamilla
Ennamo raagam ennannamo thaalam
Thalaiya aattum puriyaadha koottam

Female : Ellaamae sangeedhandhaan…
Aaaaaa…aaa…aaa…aaa…
Ellaamae sangeedhandhaan
Saththaththil porandha sangadhidhaan
Sadjamam enbadhum dhaivadham enbadhum
Panja parambaraikku appurandhaan

Female : Paadariyen padippariyen
Pallikkoodam dhaanariyen
Yedariyen ezhuththariyen
Ezhuththuvaga naanariyen

Female : Kavala yedhumilla
Rasikkum mettukkudi
Cherikkum seravenum
Adhukkoru paatta padi

Female : Enniyae paaru
Eththana peru
Thangamae neeyum
Thamizh paattum paadu

Female : Sonnadhu thappaa thappaa..
Aaaaaaa…aaa….aa…..
Sonnadhu thappaa thappaa
Raagaththil pudusu ennudhappaa
Ammiyarachchava kummiyadichchava
Naattupporaththula sonnadhappaa
Ammiyarachchava kummiyadichchava
Naattupporaththula sonnadhappaa

Female : Paadariyen padippariyen
Pallikkoodam dhaanariyen
Yedariyen ezhuththariyen
Ezhuththuvaga naanariyen

Female : Yettula ezhudhavilla
Ezhudhivechi pazhakkamilla
Elakkanam padikkavilla
Thalaganamum enakku illa

Female : Paadariyen padippariyen
Pallikkoodam dhaanariyen
Yedariyen ezhuththariyen
Ezhuththuvaga naanariyen

Female : Ma pa da ma
Paadariyen padippariyen
Sa ri ga ma pa da ma
Paadariyen padippariyen
Pa da ni sa ni da ma ga ga ri
Paadariyen padippariyen
Sa sa ri ga sa ri ga ma ga sa pa da ma
Ma ma pa da ma pa da ni da ma pa da ni
Pa da ni sa ri ga sa ni da ma pa da ni
Sa ni da pa da ni da ma pa ma da
Ga ma pa da ma ga ma ga sa
Sa sa sa sa sa sa sa ri ga pa ga pa sa ri da
Ma ma ma ma ma ma pa da ni sa ri sa ri ga ma ga
Sa sa ri ri ga ga ma ma pa pa da da ni ni sa
Ri ga sa sa ni sa ni ni da
Ma pa da ni da ni da pa ma
Ga ma ga sa ri ga ma pa da ma pa da ni sa
Ri ga pa ga sa ni da pa ga

See also  Uruguthey Maruguthey Song Lyrics

Female : Mari mari ninnae muralidhar
Nee manasuna daya raadha ….uu….
Mari mari ninnae muralidhar
Nee mana…suna daya raadha ….
Mari mari ninnae
Mari mari ninnae

Whistling : ……………………………………

Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

ks chitra paadariyen padippariyen paadariye padippariye sindhu bhairavi paadariyen paadariyen padippariyen paadariyen padippariyen hd song paadariyen padippariyen song paadariyen padippariyen song in veena paadariyen padippariyen song with lyrics paadariyen padippariyen sreya jayadeep paadariyen padippariyen sreya kutty padariye padippariye padariyen padipariyen padariyen padipariyen song padariyen padippariyen padariyen padippariyen song with lyrics
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
gpkumar
  • Website

Praveen Kumar Ganesan also called as GPKUMAR is the visionary Founder of Inavit Studio and Lyricsly.in, where technology meets storytelling. With a passion for innovation and digital transformation, Praveen blends creativity with strategic thinking to craft compelling tech, gaming, and news content that resonates with a global audience.

Related Posts

Ratnamala Lyrics – Parasakthi

July 27, 2026

Namakkana Kaalam Lyrics – Parasakthi

July 27, 2026

Muthaarame Lyrics – Parasakthi

July 27, 2026
Leave A Reply Cancel Reply

Trending Lyrics
Hindi

Gehra Hua Lyrics – Dhurandhar

By gpkumarJuly 27, 20266 Views

Gehra Hua lyrics from Dhurandhar sung by Arijit Singh & Armaan Khan. Music by Shashwat Sachdev, lyrics by Irshad Kamil. Read full lyrics now.

Ratnamala Lyrics – Parasakthi

Maatikitaan Minorkunju Lyrics – Thaai Kizhavi 

Bairan Lyrics – Banjaare

Facebook X (Twitter) Instagram Pinterest
© 2026 Lyricsly.in. Powered by Inavit Stdio.

Type above and press Enter to search. Press Esc to cancel.

Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.