Close Menu
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
Home»Tamil»Ennamo Yedho Song Lyrics
Tamil

Ennamo Yedho Song Lyrics

gpkumarBy gpkumarOctober 11, 2024No Comments5 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

Ennamo Yedho Song Lyrics – The lyrics of the song “Ennamo Yedho” from the film Ko are performed by Aalap Raju, Emcee Jesz, and Sricharan. The lyrics are authored by Madhan Karky, and the music composition is by Harris Jayaraj.

Singers : Aalap Raju, Emcee Jesz, and Sricharan

Music by : Harris Jayaraj

Lyrics by : Madhan Karky

Movie: Ko

Ennamo Yedho Song Lyrics – Tamil

ஆண் : ……………………..

ஆண் : என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி
முளைக்குது மனதில் வெட்டி
எறிந்திடும் நொடியில் மொட்டு
அவிழுது கொடியில்

ஆண் : ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி
பேழை ஓ ஹோ உருவமில்லா
உருவமில்லா நாளை ஏனோ
குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சி பேழை ஓ ஹோ
அரைமனதாய் விடியுது என்
காலை

ஆண் : என்னமோ ஏதோ
மின்னி மறையுது விழியில்
அண்டி அகலுது வழியில்
சிந்தி சிதறுது வெளியில்

ஆண் : என்னமோ ஏதோ
சிக்கி தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில்
விட்டு பறக்குது தொலைவில்

ஆண் : ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி
பேழை ஓ ஹோ உருவமில்லா
உருவமில்லா நாளை ஏனோ
குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சி பேழை ஓ ஹோ
அரைமனதாய் விடியுது
காலை

ஆண் : நீயும் நானும்
எந்திரமா யாரோ செய்யும்
மந்திரமா பூவே

பெண் : ………………………

ஆண் : முத்தமிட்ட மூச்சு
காற்று பட்டு பட்டு கெட்டு
போனேன் பக்கம் வந்து நிற்கும்
போது திட்டமிட்டு எட்டி போனேன்
நெருங்காதே பெண்ணே எந்தன்
நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே எந்தன்
அச்சங்கள் அச்சாகும் சிரிப்பால்
எனை நீ சிதைத்தாய் போதும்

ஆண் : ஏதோ எண்ணம் திரளுது
கனவில் வண்ணம் பிறழுது
நினைவில் கண்கள் இருளுது
நனைவில் என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

See also  Ninnukkori Varnam Song Lyrics - Agni Natchathiram

ஆண் : நீயும் நானும்
எந்திரமா யாரோ செய்யும்
மந்திரமா பூவே

ஆண் : லெட்ஸ் கோ வாவ்
வாவ் எங்களின் தமிழச்சி
என்னமோ யூ ஆர் லுகிங்
சோ பைன் மறக்க முடியலையே
என் மனம் அன்று உன் மனசோ
லவ்லி இப்படியே இப்ப உன்
அருகில் நான் வந்து சேரவா
என்று

ஆண் : லேடி லுகிங் லைக் எ
சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
நாட்டி லுக்கு விட்ட தென்றலா
லேடி லுகிங் லைக் எ சின்ட்ரெல்லா
சின்ட்ரெல்லா என்னை வட்டம்
இடும் வெண்ணிலா

குழு : ………………………………..

ஆண் & பெண் : லேடி லுகிங்
லைக் எ சின்ட்ரெல்லா
சின்ட்ரெல்லா

குழு : ………………………………..

ஆண் & பெண் : நாட்டி
லுக்கு விட்ட தென்றலா

குழு : ………………………………..

ஆண் & பெண் : லேடி லுகிங்
லைக் எ சின்ட்ரெல்லா
சின்ட்ரெல்லா

குழு : ………………………………..

ஆண் & பெண் : என்னை
வட்டம் இடும் வெண்ணிலா

குழு : ……………………………….

ஆண் : சுத்தி சுத்தி உன்னை
தேடி விழிகள் அலையும்
அவசரம் ஏனோ சத்த சத்த
நெரிசலில் உன் சொல் செவிகள்
அறியும் அதிசயம் ஏனோ கனா
காண தானே பெண்ணே
கண் கொண்டு வந்தேனோ
வினா காண விடையும் காண
கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழலை நானோ

ஆண் : ஏதோ
குழு : ……………………..
ஆண் : எண்ணம்
திரளுது கனவில்
குழு : ……………………..
ஆண் : வண்ணம்
பிறழுது நினைவில்
குழு : ……………………..
ஆண் : கண்கள்
இருளுது நனைவில்
ஓ ஹோ ஏதோ
குழு : ……………………..

ஆண் : முட்டி
முளைக்குது மனதில்
குழு : ……………………..
ஆண் : வெட்டி
எறிந்திடும் நொடியில்
குழு : ……………………..
ஆண் : மொட்டு
அவிழுது கொடியில்

ஆண் & பெண் : ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி
பேழை ஓ ஹோ உருவமில்லா
உருவமில்லா நாளை

ஆண் : ஏதோ

ஆண் & பெண் : ஏனோ
குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சி பேழை ஓ ஹோ
அரைமனதாய் விடியுது என்
காலை

ஆண் : ஏதோ

ஆண் & பெண் : ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி
பேழை ஓ ஹோ உருவமில்லா
உருவமில்லா நாளை

See also  Malargale Malargale Song Lyrics

ஆண் & பெண் : ஏனோ
குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சி பேழை ஓ ஹோ
அரைமனதாய் விடியுது என்
காலை

ஆண் : ஏதோ

Ennamo Yedho Song Lyrics – English

Male : …………………………………..

Male : Ennamo yedho ennam thiraluthu kanavil
Vannam piraluthu ninaivil kangal iruluthu nanavil
Ennamo yedho mutti mulaikuthu manathil
Vetti erinthidum nodiyil mottu avizhuthu kodiyil

Male : Yeno kuviyamila kuviyamila oru kaatchi pezhai
Oh hoo uruvamila uruvamila naalai
Yeno kuviyamila kuviyamila oru kaatchi pezhai
Oh hoo arai manathaai vidiyuthu en kaalai

Male : Ennamo yedho minni maraiyuthu vizhiyil
Andi agaluthu vazhiyil sinthi sitharuthu veliyil

Male : Ennamo yedho siki thavikuthu manathil
Rekkai virikuthu kanavil vitu parakuthu tholaivil

Male : Yeno kuviyamila kuviyamila oru kaatchi pezhai
Oh hoo uruvamila uruvamila naalai yetho
Yeno kuviyamila kuviyamila oru kaatchi pezhai
Oh hoo arai manathaai vidiyuthu kaalai

Male : Neeyum naanum enthirama
Yaaro seiyum manthirama poovae

Female : ……………………………………….

Male : Muthamitta moochu kaatru pattu pattu kettu ponen
Pakkam vanthu nirkum pothu thitamittu etti ponen
Nerungaadhae pennae enthan nenjellaam nanjaagum
Alaikaadhae pennae enthan achangal achagum
Siripaal enai nee sithaithaai pothum

Male : Yedho ennam thiraluthu kanavil
Vannam piraluthu ninaivil kangal iruluthu nanavil
Ennamo yedho mutti mulaikuthu manathil
Vetti erinthidum nodiyil mottu avizhuthu kodiyil

Male : Neeyum naanum enthirama
Yaaro seiyum manthirama poovae

Male : Lets go wow wow
Engalin tamizhachi ennamo you’re looking so fine
Maraka mudiyalayae en manam andru
Un manaso lovely ippadiyae ippa
Un arugil naan vanthu serava endru

See also  Thaaye Thaaye Song Lyrics

Male : Lady looking like a cindrella cindrella
Naughty looku vita thendralla
Lady looking like a cindrella cindrella
Ennai vattam idum vennila

Chorus : …………………………….

Male & Female : Lady looking like a cindrella cindrella

Chorus : ……………

Male & Female : Naughty looku vita thendralla

Chorus : ………………

Male & Female : Lady looking like a cindrella cindrella

Chorus : ………………

Male & Female : Ennai vattam idum vennila

Chorus : ………………

Male : Suthi suthi unnai thedi vizhigal alaiyum avasaram yeno
Satha satha nerisalil un sol sevigal ariyum athisayam yeno
Kana kaana thaanae pennae kan kondu vantheno
Vinaakaana vidayum kaana kaneerum kondeno
Nizhalai thirudum mazhalai naano

Male : Yedho    Chorus : ……………………

Male : Ennam thiraluthu kanavil   Chorus : ……………

Male : Vannam piraluthu ninaivil    Chorus : …………….

Male : Kangal iruluthu nanavil

Male : Oh hoo yedho    Chorus : ……………………….

Male : Mutti mulaikuthu manathil    Chorus : ……………….

Male : Vetti erinthidum nodiyil    Chorus : ………………

Male : Mottu avizhuthu kodiyil

Male & Female : Yeno kuviyamila kuviyamila oru kaatchi pezhai
Oh hoo uruvamila uruvamila naalai

Male : Yedho

Male & Female : Yeno kuviyamila kuviyamila oru kaatchi pezhai
Oh hoo arai manathaai vidiyuthu en kaalai

Male : Yedho

Male & Female : Yeno kuviyamila kuviyamila oru kaatchi pezhai
Oh hoo uruvamila uruvamila naalai

Male & Female : Yeno kuviyamila kuviyamila oru kaatchi pezhai
Oh hoo arai manathaai vidiyuthu en kaalai

Male : Yedho

Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

enamo yedho ennamo edho lyrics ennamo yedho ennamo yedho full songs ennamo yedho lyrics ennamo yedho movie songs ennamo yedho official teaser ennamo yedho official trailer song tamil lyrics ennamo yedho yedho yenamo yedho yennamo yennamo yedho yennamo yedho full song yennamo yedho full songs yennamo yedho lyrics yennamo yedho movie songs yennamo yedho official teaser yennamo yedho official trailer yennamo yedho song lyrics yennamo yedho songs
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
gpkumar
  • Website

Praveen Kumar Ganesan also called as GPKUMAR is the visionary Founder of Inavit Studio and Lyricsly.in, where technology meets storytelling. With a passion for innovation and digital transformation, Praveen blends creativity with strategic thinking to craft compelling tech, gaming, and news content that resonates with a global audience.

Related Posts

Ratnamala Lyrics – Parasakthi

July 27, 2026

Namakkana Kaalam Lyrics – Parasakthi

July 27, 2026

Muthaarame Lyrics – Parasakthi

July 27, 2026
Leave A Reply Cancel Reply

Trending Lyrics
Hindi

Gehra Hua Lyrics – Dhurandhar

By gpkumarJuly 27, 20266 Views

Gehra Hua lyrics from Dhurandhar sung by Arijit Singh & Armaan Khan. Music by Shashwat Sachdev, lyrics by Irshad Kamil. Read full lyrics now.

Ratnamala Lyrics – Parasakthi

Maatikitaan Minorkunju Lyrics – Thaai Kizhavi 

Bairan Lyrics – Banjaare

Facebook X (Twitter) Instagram Pinterest
© 2026 Lyricsly.in. Powered by Inavit Stdio.

Type above and press Enter to search. Press Esc to cancel.

Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.