Close Menu
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
Home»Tamil»108 Ayyappan Saranam (108 போற்றி)
Tamil

108 Ayyappan Saranam (108 போற்றி)

PeriyannanBy PeriyannanMarch 4, 2026No Comments4 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

The sacred chant 108 Ayyappan Saranam is a powerful devotional prayer dedicated to Lord Ayyappan. Devotees chant “Swamiye Saranam Ayyappa” to surrender themselves at the lotus feet of the Lord and seek protection, strength, and spiritual upliftment.

Chanting the 108 Saranam during pooja, vratham days, and especially before visiting Sabarimala is believed to remove obstacles and bring divine blessings. Below, you can read the complete 108 Ayyappan Saranam lyrics in Tamil for daily chanting.

ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா

ஓம் காந்தமலை ஜோதिये சரணம் ஐயப்பா

ஓம் அரிஹர சுதனே சரணம் ஐயப்பா

ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா

ஓம் ஆறுமுகன் சகோதரனே சரணம் ஐயப்பா

ஓம் ஆபத்தில் காப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் இன்பத்தமிழ் சுவையே சரணம் ஐயப்பா

ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா

ஓம் ஈடில்லாத தெய்வமே சரணம் ஐயப்பா

ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா

ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா

ஓம் எங்கள் குலதெய்வமே சரணம் ஐயப்பா

ஓம் ஏழைப்பங்காளனே சரணம் ஐயப்பா

ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா

ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா

ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் ஒப்பில்லாத திருமணியே சரணம் ஐயப்பா

ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா

ஓம் ஓங்கார பரம்பொருளே சரணம் ஐயப்பா

See also  Kannaana Kanney Song Lyrics

ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா

ஓம் ஔதடங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா

ஓம் சவுபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா

ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா

ஓம் சிவன் மால் திருமகனே சரணம் ஐயப்பா

ஓம் சிவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா

ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா

ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா

ஓம் குளத்துப்புழை பாலகனே சரணம் ஐயப்பா

ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா

ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா

ஓம் வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா

ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா

ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா

ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா

ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா

ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

ஓம் சாந்தம் நிறைமெய்ப்பொருள் சரணம் ஐயப்பா

ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா

ஓம் குருதட்சணை அளித்தவனே சரணம் ஐயப்பா

ஓம் புலிப்பால் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா

ஓம் வன்புலியின் வாகனனே சரணம் ஐயப்பா

ஓம் தாயின் நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா

ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா

ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா

ஓம் தூய உள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் இருமுடிப்பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் எருமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா

ஓம் நித்திய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா

ஓம் நீல வஸ்திரதாரியே சரணம் ஐயப்பா

ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா

ஓம் சாந்திதரும் பேரழகே சரணம் ஐயப்பா

ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா

ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

See also  Bullet Song Lyrics

ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா

ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் அழுதை மலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா

ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

ஓம் கரியிலந்தோடே சரணம் ஐயப்பா

ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா

ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா

ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா

ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா

ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் திருவேணி சங்கமே சரணம் ஐயப்பா

ஓம் திரு ராமர் பாதமே சரணம் ஐயப்பா

ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா

ஓம் சபரிக்கு அருள்செய்தவனே சரணம் ஐயப்பா

ஓம் தீபஜோதி திருஒளியே சரணம் ஐயப்பா

ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா

ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா

ஓம் திருபம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா

ஓம் நீலமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் நிறையுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா

ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா

ஓம் இப்பாச்சிக் குழியே சரணம் ஐயப்பா

ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா

ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா

ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா

ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா

ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா

ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா

ஓம் பகவானின் சன்னதியே சரணம் ஐயப்பா

ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா

ஓம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் ஐயப்பா

ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா

See also  Naane Varugiren Song Lyrics

ஓம் நாகராஜப் பிரபுவே சரணம் ஐயப்பா

ஓம் மாளிகை புறத்தம்மனே சரணம் ஐயப்பா

ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா

ஓம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா

ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா

ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா

ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா

ஓம் ஜோதி சொரூபனே சரணம் ஐயப்பா

ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா 🙏

Sabarimala official website (DoFollow) → https://sabarimala.kerala.gov.in

Chanting the 108 Saranam is especially significant during the Mandala season and before visiting the holy temple of Sabarimala.

FAQ

1. What is 108 Ayyappan Saranam?

It is a devotional chant where devotees recite 108 sacred names of Lord Ayyappan followed by “Saranam Ayyappa.”

2. Why do devotees chant 108 times?

The number 108 is considered sacred in Hindu tradition, symbolizing spiritual completion and divine connection.

3. When should we chant Ayyappan Saranam?

It can be chanted daily during pooja, during Mandala Kalam, or before visiting Sabarimala.

4. Can women chant 108 Ayyappan Saranam?

Yes, anyone can chant Ayyappan Saranam with devotion at home or in temples.

5. What are the benefits of chanting Swamiye Saranam Ayyappa?

Chanting brings peace of mind, removes negative energy, strengthens faith, and invites divine blessings.

Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Periyannan

    Related Posts

    Ratnamala Lyrics – Parasakthi

    July 27, 2026

    Namakkana Kaalam Lyrics – Parasakthi

    July 27, 2026

    Muthaarame Lyrics – Parasakthi

    July 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Trending Lyrics
    Hindi

    Gehra Hua Lyrics – Dhurandhar

    By gpkumarJuly 27, 20266 Views

    Gehra Hua lyrics from Dhurandhar sung by Arijit Singh & Armaan Khan. Music by Shashwat Sachdev, lyrics by Irshad Kamil. Read full lyrics now.

    Ratnamala Lyrics – Parasakthi

    Maatikitaan Minorkunju Lyrics – Thaai Kizhavi 

    Bairan Lyrics – Banjaare

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2026 Lyricsly.in. Powered by Inavit Stdio.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.