Boomi Enna Suthudhe Song Lyrics
Boomi Enna Suthudhe Song Lyrics – The lyrics of the song “Boomi Enna Suthudhe” from the film Ethir Neechal are performed by Anirudh Ravichander. The lyrics are authored by Dhanush , and the music...
Boomi Enna Suthudhe Song Lyrics – The lyrics of the song “Boomi Enna Suthudhe” from the film Ethir Neechal are performed by Anirudh Ravichander. The lyrics are authored by Dhanush , and the music composition is by Anirudh Ravichander.
Singers : Anirudh Ravichander
Music by : Anirudh Ravichander
Lyrics by : Dhanush
Movie: Ethir Neechal (2013 Film)
Boomi Enna Suthudhe Song Lyrics – Tamil
ஆண் : ஹே
ஆண் : பூமி என்ன
சுத்துதே ஊமை
நெஞ்சு கத்துதே
என் முன்னாடி
சுக்கிரன் கைய
கட்டி நிக்குதே
ஆண் : டேமேஜ் ஆன
பீசு நானே ஜோக்கர்
இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேரா ஆனேன்
ஆண் : { ஹே என்னோட
பேரு சீரானதே ஹே
என்னோட பாதை நேரானதே
ஹே ஜீரோவும் இப்போ
நூறானதே அட நூறானதே } (2)
ஹே
ஆண் : சந்த பக்கம்
போகலாம் பஞ்சு மிட்டாய்
வாங்கலாம் பீச்ச பக்கம்
போகலாம் ரங்க ராட்டினம்
சுத்தலாம்
ஆண் : { வாழ்க்கை
மெல்ல மெல்ல ஓகே
ஆனதே ஜோடி வந்து
இப்போ ஜாலி ஆனதே
பைக்கு ரைய்டு கூட
ஹேப்பி ஆனதே காலம்
வந்ததே கெத்து ஆனதே } (2)
ஆண் : எங்கேயோ
போகும் காத்து இப்போ
என் ஜன்னல் பக்கம் வீசும்
என் கூட பொறந்த சாபம்
இப்ப தன்னாலயே தீரும்
ஆண் : டேமேஜ் ஆன
பீசு நானே ஜோக்கர்
இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேரா ஆனேன்
ஆண் : பூமி என்ன
சுத்துதே ஊமை
நெஞ்சு கத்துதே
என் முன்னாடி
சுக்கிரன் கைய
கட்டி கைய
கட்டி கைய
கட்டி நிக்குதே
Boomi Enna Suthudhe Song Lyrics – English
Male : Heyy…
Male : Boomi enna suthudhae
Umai nenju kathudhae
En munnadi sukiran
Kaiya katti nikkudhae
Damage aana pieceu naane
Joker ipo hero aanen
Kaanja mannu eeram annen
Saanja thoonu nera aanen
Male : {Hey ennoda peru seeraanadhae
Hey ennoda paadhai ner aanadhae
Hey zero vum ippo nooraanadhae
ada nooraanadhae} (2)
Heyyy..
Male : Santha pakkam pogalam
Panju mittai vaangalam
Beach pakkam pogalam
Ranga raatinam suthalam
Male : {Vaazahkai mella mella okay aanadhae
Jodi vandhu ippo jolly aanadhae
Bike Rideu Kuda Happy Aanadhe
Kaalam vandhadhae.. gethu aanadhae} (2)
Male : Engeyo pogum kaathu
Ipo en jannal pakkam veesum
En kuda porantha sabam
Ipa thannalayae therrum
Damage aana pieceu naane
Joker ipo hero aanen
Kaanja mannu eeram annen
Saanja thoonu nera aanen
Male : Boomi enna suthudhae
Umai nenju kathudhae
En munnadi sukiran
Kaiya katti …kaiya katti
Kaiya katti nikkudhaeeee..
No Comment! Be the first one.