Close Menu
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
Home»Tamil»Silendra Theepori Ondru Song Lyrics
Tamil

Silendra Theepori Ondru Song Lyrics

gpkumarBy gpkumarSeptember 9, 2024No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

Silendra Theepori Ondru Song Lyrics – The lyrics of the song “Silendra Theepori Ondru” from the film Thithikudhe are performed by Sujatha Mohan. The lyrics are authored by Vairamuthu, and the music composition is by Vidyasagar.

Singers : Sujatha Mohan

Music by : Vidyasagar

Lyrics by : Vairamuthu

Movie: Thithikudhe

Silendra Theepori Ondru Song Lyrics – Tamil

பெண் : சில்லென்ற தீப்பொறி
ஒன்று சிலு சிலு சிலுவென
குளு குளு குளுவென சர சர
சர வென பரவுது நெஞ்சில்
பார்த்தாயா

பெண் : இதோ உன் காதலன்
என்று விறு விறு விறுவென
கல கல கலவென அடி மன
வெளிகளில் ஒரு நொடி நகருது
கேட்டாயா

பெண் : உன் மெத்தை
மேல் தலை சாய்கிறேன்
உயிர் என்னையே தின்னுதே
உன் ஆடைகள் நான் சூடினேன்
என்னென்னவோ பண்ணுதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே

See also  Aval Appadi Ondrum Song Lyrics

குழு : { தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே நா நான நான
நான நா } (2)

பெண் : சில்லென்ற தீப்பொறி
ஒன்று சிலு சிலு சிலுவென
குளு குளு குளுவென சர சர
சர வென பரவுது நெஞ்சில்
பார்த்தாயா

பெண் : கண்ணா உன் காலணி
உள்ளே என் கால்கள் நான்
சேர்ப்பதும் கண்மூடி நான்
சாய்வதும் கனவோடு நான்
தொய்வதும் கண்ணா உன்
கால் உறை உள்ளே என் கைகள்
நான் தொய்ப்பதும் உள்ளுற தேன்
பாய்வதும் உயிரோடு நான் தேய்வதும்

பெண் : முத்து பையன் தேநீர்
உண்டு மிச்சம் வைத்த
கோப்பைகளும் தங்க கைகள்
உண்ணும் போது தட்டில் பட்ட
ரேகைகளும் மூக்கின் மேலே
முகாமிடும் கோபங்களும் ஓஓஓ…
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே

பெண் : அன்பே உன் புன்னகை
கண்டு எனக்காக தான் என்று
இரவோடு நான் எரிவதும்
பகலோடு நான் உறைவதும்
நீ வாழும் அரை தனில் நின்று
உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலர்வதும்
நோய் கொண்டு நான் அழுவதும்

பெண் : அக்கம் பக்கம் நோட்டம்
விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல
நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில்
சுவாசங்களும் ஓஓஓ…
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே

See also  Velai Illa Pattadhaari Song Lyrics

குழு : { தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே நா நான நான
நான நா } (2)

Silendra Theepori Ondru Song Lyrics – English

Female : Silendra thee pori ondru
Silu silu siluvena kulu kulu kuluvena
Sara sara saravena paravudhu nenjil paarthaaya

Female : Idho un kaadhalan endru
Viru viru viruvena gala gala galavena
Adi manaveligalil oru nodi nagarudhu kettayaa

Female : Un methai mel thalai saaigiren uyir ennaiyae thinnudhae
Un aadaigal naan soodinen ennennavo pannudhae
Thithikudhae thithikudhae thithikudhae thithikudhae

Chorus : { Thithikudhae thithikudhae thithikudhae
Naa nana nana nana naa } (2)

Female : Silendra thee pori ondru
Silu silu siluvena kulu kulu kuluvena
Sara sara saravena paravudhu nenjil paarthaaya

Female : Kanna un kaalani ullae en kaalgal naan serpadhum
Kanmoodi naan saaivadhum kanavodu naan thoivadhum
Kanna un kaalurai ullae en kaigal naan thoipadhum
Ulloora thaen paaivadhum uyirodu naan theivadhum

See also  Gee Priya Song Lyrics

Female : Muthu paiyan theneer undu micham vaitha koppaigalum
Thanga kaigal unnum podhu thatil patta regaigalum
Mookin melae mugaamidum kobangalum oooohhh
Thithikudhae thithikudhae thithikudhae thithikudhae

Female : Anbae un punnagai kandu enakaga thaan endru
Iravodu naan erivadhum pagalodu naan uraivadhum
Nee vaazhum araidhanil nindru un vaasam naasiyil undu
Nurai eeral poo malarvadhum noi kondu naan azhuvadhum

Female : Akkam pakkam notam vitu aalai thinnum paarvaigalum
Neril kandu unmai solla nenjil mutum vaarthaigalum
Maarbai chudum dhoorangalil swaasangalum ooooohhh
Thithikudhae thithikudhae thithikudhae thithikudhae

Chorus : { Thithikudhae thithikudhae thithikudhae
Naa nana nana nana naa } (2)

Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

silendra theepori ondru silendra theepori ondru bgm silendra theepori ondru karaoke silendra theepori ondru lyrics in tamil silendra theepori ondru song lyrics in tamil silendra theepori ondru song whatsapp status silendra theepori ondru super singer silendra theepori ondru video song silendra theepori ondru whatsapp status silendra theepori ondru whatsapp status lyrics silendra theepori shorts silendra theepori tamil lyrics silendra theepori whatsaspp status
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
gpkumar
  • Website

Praveen Kumar Ganesan also called as GPKUMAR is the visionary Founder of Inavit Studio and Lyricsly.in, where technology meets storytelling. With a passion for innovation and digital transformation, Praveen blends creativity with strategic thinking to craft compelling tech, gaming, and news content that resonates with a global audience.

Related Posts

Ratnamala Lyrics – Parasakthi

July 27, 2026

Namakkana Kaalam Lyrics – Parasakthi

July 27, 2026

Muthaarame Lyrics – Parasakthi

July 27, 2026
Leave A Reply Cancel Reply

Trending Lyrics
Hindi

Gehra Hua Lyrics – Dhurandhar

By gpkumarJuly 27, 20266 Views

Gehra Hua lyrics from Dhurandhar sung by Arijit Singh & Armaan Khan. Music by Shashwat Sachdev, lyrics by Irshad Kamil. Read full lyrics now.

Bairan Lyrics – Banjaare

Ratnamala Lyrics – Parasakthi

Maatikitaan Minorkunju Lyrics – Thaai Kizhavi 

Facebook X (Twitter) Instagram Pinterest
© 2026 Lyricsly.in. Powered by Inavit Stdio.

Type above and press Enter to search. Press Esc to cancel.

Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.