Close Menu
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
Home»Tamil»Adada Adada Adada Song Lyrics – Santosh Subramaniam
Tamil

Adada Adada Adada Song Lyrics – Santosh Subramaniam

gpkumarBy gpkumarMay 7, 2026Updated:May 7, 2026No Comments5 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

Adada Adada Adada Song Lyrics – The lyrics of the song “Adada Adada Adada” from the film Santosh Subramaniam are performed by Siddharth. The lyrics are authored by Na. Muthu Kumar , and the music composition is by Devi Sri Prasad.

Singers : Siddharth

Music by : Devi Sri Prasad

Lyrics by : Na. Muthu Kumar

Movie: Santosh Subramaniam

Adada Adada Adada Song Lyrics – Tamil

ஆண் : ப னி னி ச சா

பெண் : னி ச சா னி ச
சா னி ச சா க ரி க ம
ப ம க ரி ச னி ச னி பா
ஆண் : க ம ப னி நீ

பெண் : ப னி நீ ப னி நீ
ப னி நீ ப னி நீ ம ம ம
ம ரி ரி ரி ரி னி னி னி
னி டா
ஆண் : க ரி க ம கா
பெண் : ப ம க ச

ஆண் : ரி ச ரி க ரீ

பெண் : ட னி ச னி
ஆண் : ச னி சா
பெண் : ச னி ச க க
ரி க ம ம க ம ப ப ம
க ரி சா
ஆண் : ரி சா கா ரி ச
ரி ச ரீ னி பா ரி சா கா
ரி ச பா ம பா ம கா ரீ ச

ஆண் : அடடா அடடா
அடடா எனை ஏதோ
செய்கிறாய் அடடா
அடடா அடடா என்
நெஞ்சை கொய்கிறாய்

கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்

அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும்
கைகள் தட்டுதே

ஆண் : அடடா அடடா
அடடா எனை ஏதோ
செய்கிறாய் அடடா
அடடா அடடா என்
நெஞ்சை கொய்கிறாய்

See also  Nira Song Lyrics

ஆண் : நீயும் நானும்
ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும்
வேண்டும் என்று
நெஞ்சம் ஏங்குதடி

வானவில்லாய் நீயும்
வந்த போது எந்தன்
கருப்பு வெள்ளை கண்கள்
ரெண்டும் கலராய் மாறுதடி

என் வீட்டு பூவெல்லாம்
உன் வீட்டு திசை பார்க்கும்
என் வாசல் உன் பாதம்
எங்கென கேட்குதடி

ஆண் : அடடா அடடா
அடடா எனை ஏதோ
செய்கிறாய் அடடா
அடடா அடடா என்
நெஞ்சை கொய்கிறாய்

ஆண் : ப னி னி ச சா
பெண் : னி ச சா

ஆண் : ப னி னி ச சா
பெண் : னி ச சா
ஆண் : ப னி னி ச சா
க ரி ச னி ப க ரி க ம
ப ம க ரி ச னி ச னி பா
ஆண் : க ம ப னி நீ
பெண் : ப னி நீ
ஆண் : க ம ப னி நீ
பெண் : ப னி நீ
ஆண் : க ம ப னி நீ
ச னி தா ப ம
ஆண் : க ரி க ம கா
ரி ச ரி க ரீ ச னி ச

ஆண் : ஏ வானம் மீது
போகும் மேகம் எல்லாம்
உனது உருவம் போல
வடிவம் காட்ட கண்கள்
மயங்குதடி

பூவில் ஆடும்
பட்டாம்பூச்சி கூட
நீயும் நடந்து கொண்டே
பறந்து செல்லும் அழகை
ரசிக்குதடி

உன் செய்கை
ஒவ்வொன்றும் என்
காதல் அர்த்தங்கள்
நாள் தோறும் நான்
சேர்க்கும் ஞாபக
சின்னங்கள்

ஆண் : அடடா அடடா
அடடா எனை ஏதோ
செய்கிறாய் அடடா
அடடா அடடா என்
நெஞ்சை கொய்கிறாய்

ஆண் : ப னி னி ச சா
பெண் : னி ச சா

ஆண் : ப னி னி ச சா
பெண் : னி ச சா
ஆண் : ப னி னி ச சா க
ரி ச னி ப க ரி க ம ப ம
க ரி ச னி ச னி பா

Adada Adada Adada Song Lyrics – English

Male : Pa ni ni sa saa

Female : Ni sa saa ni sa saa ni sa saa
ga ri ga ma pa ma ga ri sa ni sa ni paa
Male : Ga ma pa ni nee

See also  Theeye Theeye Song Lyrics

Female : Pa ni nee pa ni nee pa ni nee pa ni nee
ma ma ma ma ri ri ri ri ni ni ni ni daa
Male : Ga ri ga ma gaa Female : Pa ma ga sa

Male : Ri sa ri ga ree

Female : Da ni sa ni Male : Sa ni saa
Female : Sa ni sa ga ga ri ga ma

Ma ga ma pa pa ma ga ri saa
Male : Ri saa gaa ri sa ri sa ree ni paa

Ri saa gaa ri sa paa ma paa ma gaa ree sa

Male : Adada adada adada
Enai yetho seigiraai
Adada adada adada
En nenjai koigiraai

Kanavil neeyum vanthaal
En urakkam ketkiraai
Ethiril neeyum vanthaal
En uyirai ketkiraai

Adi un mugam kandaal
En imai rendum
Kaigal thattuthae

Male : Adada adada adada
Enai yetho seigiraai
Adada adada adada
En nenjai koigiraai

Male : Neeyum naanum
Ondraai pogum pothu
Neelum paathai innum vendum endru
Nenjam yenguthadi

Vaanavillaai neeyum vantha pothu
Enthan karuppu vellai kangal rendum
Colouraai maaruthadi

En veetu
Poovellam
Un veetu thisai paarkum
En vaasal un paatham
Engena ketkuthadi

Male : Adada adada adada
Enai yetho seigiraai
Adada adada adada
En nenjai koigiraai

Male : Pa ni ni sa saa Female : Ni sa saa

Male : Pa ni ni sa saa Female : Ni sa saa
Male : Pa ni ni sa saa ga ri sa ni pa
Ga ri ga ma pa ma ga ri sa ni sa ni paa
Male : Ga ma pa ni nee Female : Pa ni nee
Male : Ga ma pa ni nee Female : Pa ni nee
Male : Ga ma pa ni nee sa ni dha pa ma
Male : Ga ri ga ma gaa ri sa ri ga ree sa ni sa

See also  Adada Onnum Solladha Song Lyrics

Male : Ehh vaanam meethu
Pogum megham ellam
Unathu uruvam pola
Vadivam katta
Kangal mayanguthadi

Poovil aadum
Pattampoochi kooda
Neeyum nadanthu kondae paranthu
Sellum azhagai rasikkuthadi

Un seigai ovvondrum
En kaadhal arthangal
Naal thorum naan serkum
Gnyabaga chinnangal

Male : Adada adada adada
Enai yetho seigiraai
Adada adada adada
En nenjai koigiraai

Male : Pa ni ni sa saa Female : Ni sa saa

Male : Pa ni ni sa saa Female : Ni sa saa
Male : Pa ni ni sa saa ga ri sa ni pa
Ga ri ga ma pa ma ga ri sa ni sa ni paa

 

Adada Adada Adada Song Lyrics Video

Adada Adada Adada Song Lyrics FAQ

1. What movie is Adada Adada Adada song from?

Adada Adada Adada song is from the Tamil movie Santosh Subramaniam.

2. Who composed Adada Adada Adada song?

The music for this song was composed by Devi Sri Prasad.

3. Who are the actors in this song?

The song features Jayam Ravi and Genelia D’Souza.

4. Is Adada Adada Adada a romantic song?

Yes, it is a popular romantic song loved by Tamil audiences.

5. Where can I find full Adada Adada Adada lyrics?

You can find the full lyrics on Tamil lyrics websites and music platforms.






Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

adada adada adada adada adada adada adada adada enai yetho 4k hd video songs adada adada adada ennai yetho lyrics adada adada adada ennai yetho song lyrics adada adada adada ennai yetho tamil song adada adada hd video song adada adada lyrics adada adada song adada adada song lyrics adada adada song whatsapp status adada adada video song santhosh subramaniam 4k hd video song santhosh subramaniam hd video song santosh subramaniam songs
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
gpkumar
  • Website

Praveen Kumar Ganesan also called as GPKUMAR is the visionary Founder of Inavit Studio and Lyricsly.in, where technology meets storytelling. With a passion for innovation and digital transformation, Praveen blends creativity with strategic thinking to craft compelling tech, gaming, and news content that resonates with a global audience.

Related Posts

Ratnamala Lyrics – Parasakthi

July 27, 2026

Namakkana Kaalam Lyrics – Parasakthi

July 27, 2026

Muthaarame Lyrics – Parasakthi

July 27, 2026
Leave A Reply Cancel Reply

Trending Lyrics
Hindi

Gehra Hua Lyrics – Dhurandhar

By gpkumarJuly 27, 20266 Views

Gehra Hua lyrics from Dhurandhar sung by Arijit Singh & Armaan Khan. Music by Shashwat Sachdev, lyrics by Irshad Kamil. Read full lyrics now.

Ratnamala Lyrics – Parasakthi

Maatikitaan Minorkunju Lyrics – Thaai Kizhavi 

Bairan Lyrics – Banjaare

Facebook X (Twitter) Instagram Pinterest
© 2026 Lyricsly.in. Powered by Inavit Stdio.

Type above and press Enter to search. Press Esc to cancel.

Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.