Enga Vechi Podhachita Lyrics – The lyrics of the song “ Enga Vechi Podhachita ” from the Album Thaai Kizhavi are performed by Nivas K Prasanna and Arunraja Kamaraj. The lyrics are authored by Arunraja Kamaraj and the composition is by Nivas K Prasanna.
” Enga Vechi Podhachita ” Song Info
| Singer | Nivas K Prasanna and Arunraja Kamaraj |
| Album | Thaai Kizhavi |
| Lyricist | Jegan Kaviraj |
| Music | Nivas K Prasanna |
| Director | Sivakumar Murugesan |
| Director Of Photography | Vivek Vijayakumar |
| Genre | rural comedy-drama and satire |
Enga Vechi Podhachita Lyrics in Tamil
ஆண் : ஆமாம் ஆமாம்
ஆண் : எங்க வச்சி பொதச்சிட்டா
எங்களுக்கு மறச்சிட்டா
அய்யோ பொதச்சிட்டா
முழுசா வழிச்சிட்டா
பொட்டா புள்ள முழிச்சிட்டா
கட்டு சோத்த அவுத்துட்டா
பொட்டவத்த அரச்சிட்டா
முழிச்சிட்டா அரச்சிட்டா யே ஹே ஹே
ஆண் : பப்பப்பப் பபப்பே
பப்பப்பப் பபப்பே
பப்பப்பப் பபப்பே
பபபப பபப்பே
ஆண் : பப்பப்பப் பபப்பே
பப்பப்பப் பபப்பே
பப்பப்பப் பபப்பே
பபபப பபப்பே
ஆண் : மகுமான பவுனு தாயி
பரலோங்க சுத்தவுட்டா
பவனெல்லாம் பதுக்கி வெச்சி
பல வார ராவ வுட்டா
வட்டிக்கி வட்டிவித்து
வகுத்தத்தான் வளத்துக்குட்டா
நட்டாத்தில் நிக்கவுட்டு
கிறுக்கோட ஆக்கிபுட்டா
ஆண் : பொட்டலமா இருக்குதா
பூதம் கிட்ட சிரிக்கிதா
ஐயோ இருக்குதா
வக்கனையா சிறிகூட
சாணிக்குள்ள கெடக்குமா
கேணிக்குள்ள கிடைக்குமா
ஓடவுட்டு மொறைக்குமா
கெடைக்குமா மொறைக்குமா
மஹ் மஹ் மஹ் மஹ்
ஆண் : நோக்த்த நெனச்சே
தூக்கத்த தொலைச்சே
சத்தத்த கொறச்சே
மொத்தத்தா மரச்சே
தங்கத்த நெனச்சே
தூக்கத்த தொலைச்சே
ஏக்கத்த வெதைச்சே
மேற்கத்தே அடிச்சா
ஆண் : உள்ளூருக்கு பக்கத்துல
பொதைச்சாலே எங்க ஆத்தா
வாரத்தில் ஒத்த நாள்
போனாலும் இங்கிலாந்தா
கங்காணி ஆட்டம் சுத்தி
அலஞ்சலோ வீடு வீடா
கலருதான் குடிச்சி கிட்டு
திரிஞ்சாலோ காடு மேடா
ஆண் : சம்போ சிவசம்போ சிவசம்போ சிவசம்போ சம்போ
சம்போ சிவசம்போ சிவசம்போ சிவசம்போ சம்போ
சம்போ சிவசம்போ சிவசம்போ சிவசம்போ சம்போ
சம்போ சிவசம்போ சிவசம்போ சிவசம்போ சம்போ
ஆண் : சம்போ சிவசம்போ சிவசம்போ சிவசம்போ சம்போ
சம்போ சிவசம்போ சிவசம்போ சிவசம்போ சம்போ
சம்போ சிவசம்போ சிவசம்போ சிவசம்போ சம்போ
சம்போ சிவசம்போ சிவசம்போ சிவசம்போ சம்போ
ஆண் : மனமே மனமே மனமே
மனமே மனமே மனமே
மனமே மனமே மனமே
மனமே மனமே மனமே
Enga Vechi Podhachita Lyrics in English
Male Part
Enga vachi podhachitta
Engalukku marachitta
Ayyo podhachitta
Mulusa valichitta
Potta pulla mulichitta
Kattu chotha avuthutta
Pottavatha arachitta
Mulichitta arachitta ye hey hey
Male Part
Pappapapabappe pappapapabappe pappapapababappe
Pappapapabappe
Pappapapabappe pappapapabappe pappapapababappe
Pappapapabappe
Male : Pappapapabappe pappapapabappe pappapapababappe
Pappapapabappe
Pappapapabappe pappapapabappe pappapapababappe
Pappapapabappe
Male Part
Magumaana pavunu thaayi
Paralonga suthavutta
Pavunellam padhukki vechi
Pala vaara raava vutta
Vattiki vattivittu
Vaguthathaan valathukutta
Nattaathil nikkavuttu
Kirukosa aakiputta
Male Part
Pottalama irukudha
Boodham kitta sirikidha
Haiyo irukudha
Vakkanaiya sirikudha
Saanikulla kedakkuma
Kenikulla kidaikuma
Odavuttu moraikkuma
Kedaikuma moraikkuma
Mah mah mah mah mah
Male Part
Nokkatha nenache
Thookatha tholache
Saththatha korache
Moththatha marache
Thangatha nenache
Dhukatha tholache
Yekkatha vedhache
Merka thee adicha
Male Part
Pull oothu pakkathula
Podhachalum yenga aatha
Vaarathil oththa naalu
Poonalum inga aanda
Kangani aattam suththi
Alanjalo veedu veeda
Colour uh than kudichi kittu
Thirunjalo kaadu meda
Male Part
Sambo sivasambo sivasambo sivasambo sambo
Sambo sivasambo sivasambo sambo sivasambo
Sambo sivasambo sivasambo sivasambo sambo
Sambo sivasambo sivasambo sambo sivasambo
Male Part
Sambo sivasambo sivasambo sivasambo sambo
Sambo sivasambo sivasambo sambo sivasambo
Sambo sivasambo sivasambo sivasambo sambo
Sambo sivasambo sivasambo sambo sivasambo
Male Part
Maname maname maname
Maname maname maname
Maname maname maname
Maname maname maname
Enga Vechi Podhachita Lyrics Video
Enga Vechi Podhachita Lyrics FAQ
1. What is the song Enga Vechi Podhachita?
It is a popular Tamil song line from the Thaai Kizhavi track, widely trending on social media.
2. Where can I find Enga Vechi Podhachita lyrics?
You can read the full and accurate lyrics right here on this page.
3. Why is Thaai Kizhavi song trending?
The song is trending due to its catchy music, powerful lyrics, and viral usage in reels and short videos.
4. Is Enga Vechi Podhachita a movie song?
Yes, it is part of a Tamil movie soundtrack and gained popularity after release.
5. Can I use these lyrics for reels or videos?
Yes, many users use this song in reels, but always ensure proper copyright usage as per platform rules.
