Close Menu
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
Home»Tamil»Gala Gala Song Lyrics
Tamil

Gala Gala Song Lyrics

gpkumarBy gpkumarMarch 24, 2025No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

Gala Gala Song Lyrics – The lyrics of the song “Gala Gala” from the film Ko are performed by Haricharan, Krish, Sayanora Philip and Tippu. The lyrics are authored by Kabilan and the music composition is by  Harris Jayaraj.

Singers : Haricharan, Krish, Sayanora Philip and Tippu

Music by : Harris Jayaraj

Lyrics by : Kabilan

Film : Ko

Gala Gala Song Lyrics – Tamil

குழு : ………………………………….

ஆண் : கல கல காலா கேங்கு
பல பல பைலா சாங்கு
நித்தம் ஒரு கனவில் தூங்கு..
உள்ளங்கையில் உலகை வாங்கு..

ஆண் : கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்..
வெப்பத்துக்கு காற்று நாங்கள்
மரமுக்கு மாற்று நாங்கள்..
வேடன் இல்லா வேடந்தாங்கள்

ஆண் : கல கல காலா கேங்கு
பல பல பைலா சாங்கு
நித்தம் ஒரு கனவில் தூங்கு..
உள்ளங்கையில் உலகை வாங்கு..

குழு : ஹே ஹே ஜூ (4)

ஆண் : இது ஒரு வாலிப கோட்டை
மறந்திடு நீ வந்த வீட்டை
குழு : நீ எனக்கு நான் உனக்கு..
சேர்ந்திருந்தால் நாம் நமக்கு..

See also  Bae Song Lyrics

ஆண் : இமைகளில் ஈரமே இல்லை
இதயத்தில் பாரமும் இல்லை
குழு : பல் முளைத்த மின்னலை போல்
நாள் முழுதும் நாம் சிரிபோம்

ஆண் : இது போன்ற நாட்கள்தான்
உதிராத பூக்கள் தான்
குழு : நாங்கள் நிலவும் கதிரும்
இணைந்த பொழுதாவோம்

ஆண் : கல கல காலா கேங்கு
பல பல பைலா சாங்கு
நித்தம் ஒரு கனவில் தூங்கு..
உள்ளங்கையில் உலகை வாங்கு..

குழு : ஹே ஹே ஹே ஹே

ஆண் : போனது போச்சு விட்டு விளையாடு
வானத்த பாத்து தொட்டு விட ஓடு..
குழு : போனது போச்சு விட்டு விளையாடு
வானத்த பாத்து தொட்டு விட ஓடு ஓடு ஓடு..

ஆண் : நதிகளும் தேங்குவதில்லை
அலை கடல் தூங்குவதில்லை
குழு : வாழும் வரை விழித்திருந்தால்
உன் கனவை யார் பறிப்பார்..

பெண் : ஹோ.. அதிகமாய் ஆசைகள் கொள்வோம்..
விதிகளை வேர்வையில் வெல்வோம்
குழு : வேற்றுமையின் வேரறுத்து
வானவில்லாய் சேர்ந்திருப்போம்.

ஆண் : ஒன்று கூடி யோசித்தோம்..
நம்மை நாமே நேசித்தோம்..
குழு : எங்கள் விழியில் இனிமேல்
உலகம் முகம் பார்க்கும்..

ஆண் : கல கல காலா கேங்கு
பல பல பைலா சாங்கு
நித்தம் ஒரு கனவில் தூங்கு..
உள்ளங்கையில் உலகை வாங்கு..

ஆண் : கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்..
வெப்பத்துக்கு காற்று நாங்கள்
மரமுக்கு மாற்று நாங்கள்..
வேடன் இல்லா வேடந்தாங்கள்

See also  Kurukku Siruthavale Song Lyrics

குழு : கல கல
பெண் : காது வந்து கட்ஸ்
குழு : பல பல..
பெண் : ஏ பல பல..
குழு : கல கல …
பெண் : ட்ராப் யூ சே
குழு : பல பல..
பெண் : பூம் பாஸ்தா..

குழு : …………………………….

Gala Gala Song Lyrics – English

Chorus : ……………………………..

Male : Gala gala gaala gangu
Bala bala baila songgu
Nitham oru kanavil thoongu
Ullangaiyil ulagai vaangu

Male : Koppalikkum ootru naangal
Veppathukku kaatru naangal
Maramukku maatru naangal
Vedan illa vedan thangal

Female : Gala gala gaala gangu
Bala bala baila songgu
Male : Nitham oru kanavil thoongu
Ullangaiyil ulagai vaangu

Chorus : Hey hey…zooo(4)

Male : Ithu oru vaaliba kottai
Maranthidu nee vantha veetai
Chorus : Nee ennaku naan unnaku
Sernthirunthaal naam namaku

Male : Imaigalil eeramae illai
Ithayathil baramum illai
Chorus : Pal mulaiththa minnalai pol
Naal muzhuthum naam siripom

Male : Ithu pondra naatkalthaan
Uthiraatha pookalthaan
Chorus : Nangal nilavum kathirum
Inaintha pozhuthaavom

Male : Gala gala gaala gangu
Bala bala baila songgu
Nitham oru kanavil thoongu
Ullangaiyil ulagai vaangu

See also  Naathu Yeiyaadhu Song Lyrics

Whistling : …………………….
Chorus : Hey hey hey hey

Male : Ponathu pochu vittu vilaiyaadu
Vaanatha paathu thottu vida odu
Chorus : Ponathu pochu vittu vilaiyaadu
Vaanatha paathu thottu vida odu…odu..odu

Male : Nathigalum thaenguvathillai
Alai kadal thoonguvathillai
Chorus : Vaazhum varai vizhithirunthaal
Un kanavai yaar parippaar

Female : Ho athigamai aasaigal kolvom
Vithigalai vervaiyil velvom
Chorus : Vetrumaiyin Veraruthu
Vaanavillai sernthiruppom

Male : Ondru koodi yosithom
Nammai naamae nesithom
Chorus : Engal vizhiyil inimel
Ulagam mugam paarkum

Male : Gala gala gaala gangu
Bala bala baila songgu
Nitham oru kanavil thoongu
Ullangaiyil ulagai vaangu

Chorus : Koppalikkum ootru naangal
Veppathukku kaatru naangal
Maramukku maatru naangal
Vedan illa vedan thangal

Chorus : Gala gala
Female : Kathu vanthu cuts
Chorus : Bala bala
Female : Yeah bala bala
Chorus : Gala gala
Female : Drop you say
Chorus : Bala bala
Female : Boombastha

Chorus : ……………………………

Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

gala gala song with lyrics gala galam galavar khali lyrics ko official hd songs ko official songs latest telugu songs lyric lyrics lyrics song pokiri songs race gurram full songs race gurram gala gala song lyrics race gurram songs race gurram video songs rangam songs with lyrics song lyrics tamil song lyrics telugu hit songs telugu lyrical songs telugu new songs telugu popular songs telugu songs telugu top songs top telugu songs
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
gpkumar
  • Website

Praveen Kumar Ganesan also called as GPKUMAR is the visionary Founder of Inavit Studio and Lyricsly.in, where technology meets storytelling. With a passion for innovation and digital transformation, Praveen blends creativity with strategic thinking to craft compelling tech, gaming, and news content that resonates with a global audience.

Related Posts

Ratnamala Lyrics – Parasakthi

July 27, 2026

Namakkana Kaalam Lyrics – Parasakthi

July 27, 2026

Muthaarame Lyrics – Parasakthi

July 27, 2026
Leave A Reply Cancel Reply

Trending Lyrics
Hindi

Gehra Hua Lyrics – Dhurandhar

By gpkumarJuly 27, 20266 Views

Gehra Hua lyrics from Dhurandhar sung by Arijit Singh & Armaan Khan. Music by Shashwat Sachdev, lyrics by Irshad Kamil. Read full lyrics now.

Bairan Lyrics – Banjaare

Ratnamala Lyrics – Parasakthi

Maatikitaan Minorkunju Lyrics – Thaai Kizhavi 

Facebook X (Twitter) Instagram Pinterest
© 2026 Lyricsly.in. Powered by Inavit Stdio.

Type above and press Enter to search. Press Esc to cancel.

Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.