Kanavellam Nijamaaga Song Lyrics
Kanavellam Nijamaaga Song Lyrics – The lyrics of the song “Kanavellam Nijamaaga” from the film 3BHK are performed by Ananthu, Kalyani Nair, Uthara Unnikrishnan and Amrit Ramnath. The lyrics are...
Kanavellam Nijamaaga Song Lyrics – The lyrics of the song “Kanavellam Nijamaaga” from the film 3BHK are performed by Ananthu, Kalyani Nair, Uthara Unnikrishnan and Amrit Ramnath. The lyrics are authored by Sri Ganesh, and the composition is by Amrit Ramnath.
Singers : Ananthu, Kalyani Nair, Uthara Unnikrishnan and Amrit Ramnath
Music by : Amrit Ramnath
Lyrics by : Sri Ganesh
Movie: 3BHK
Kanavellam Nijamaaga Song Lyrics – Tamil
குழு : ம்ம்ம் ம்ம்….ம்ம்…ம்ம்…
ஆஅ…ஆ…ஆ…ஆஹ்…
ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்…ரு….ரு….ருரு…..ரு
ஆண் : கனவெல்லாம் நிஜமாக
ஒரு நாளும் ஆகும்
கவலைகள் பஞ்சாக
பறந்தே போகும்
பெண் : பொழுதெல்லாம் புதுசாக
பொலிவாக மாறும்
எண்ணங்கள் நலமாக
இருந்தா போதும்
இருவர் : அழகான குயில் நாலு
ஒண்ணாக வாழும்
திசையெல்லாம் பறந்தாலும்
கூடொன்னு வேணும்
ஆஹா இதுபோதும்
இருவர் : கனவெல்லாம் நிஜமாக
ஒரு நாளும் ஆகும்
கவலைகள் பஞ்சாக
பறந்தே போகும்
ஆண் : பொழுதெல்லாம் புதுசாக
பொலிவாக மாறும்
எண்ணங்கள் நலமாக
இருந்தா போதும்
இருவர் : ……………………
இருவர் : ஆசைக்கும் எல்லைகள் உள்ளதா
காற்றுக்கும் வேலியும் உள்ளதா
கண்களும் சுமக்குமே கனவுகள்
ஆண் : நித்தமும் நூறு கனவுகள்
நம்பிக்கை நீளும் இரவுகள்
இருவர் : நெஞ்சின் எண்ணமே வெல்லுமே
இருவர் : ஒரு நாள் மாறுமே….ஏ…
துன்பம் தீருமே….
எனவே……கனவே…..உணவே…..
இருவர் : கனவெல்லாம் நிஜமாக
ஒரு நாளும் ஆகும்
கவலைகள் பஞ்சாக
பறந்தே போகும்
ஆண் : பொழுதெல்லாம் புதுசாக
பொலிவாக மாறும்
எண்ணங்கள் நலமாக
இருந்தா போதும்
இருவர் : கனவெல்லாம் நிஜமாக
ஒரு நாளும் ஆகும்
கவலைகள் பஞ்சாக
பறந்தே போகும்
இருவர் : கனவெல்லாம் நிஜமாக
ஒரு நாளும் ஆகும்
கவலைகள் பஞ்சாக
பறந்தே போகும்
ஆண் : கவலைகள் பஞ்சாக
பறந்தே போகும்
பறந்தே போகும்
Kanavellam Nijamaaga Song Lyrics – English
Chorus : Mmm…mm….mm…mm…
Aaa….aa….aa….aah….
Mm…..mmm…mmm…ru….ru…ruru…ru
Male : Kanavellaam nijamaaga
Oru naalum aagum
Kavalaigal panjaaga
Paranthae pogum
Female : Pozhuthellaam pudhusaaga
Polivaaga maarum
Ennangal nalamaaga
Irunthaa pothum
Both : Azhagaana kuyil naalu
Onnaaga vaazhum
Thisaiyellaam paranthaalum
Koodonnu venum
Aahaa idhu pothum
Both : Kanavellaam nijamaaga
Oru naalum aagum
Kavalaigal panjaaga
Paranthae pogum
Male : Pozhuthellaam pudhusaaga
Polivaaga maarum
Ennangal nalamaaga
Irunthaa pothum
Both : ………………
Both : Aasaikkum ellaigal ullathaa
Kaattrukkum veliyum ullathaa
Kangalum sumakkumae kanavugal
Male : Niththamum nooru kanavugal
Nampikkai neelum iravugal
Both : Nenjin ennamae vellumae
Both : Oru naal maarumae…ae….
Thunbam theerumae
Enavae…..kanavae….unavae….
Both : Kanavellaam nijamaaga
Oru naalum aagum
Kavalaigal panjaaga
Paranthae pogum
Male : Pozhuthellaam pudhusaaga
Polivaaga maarum
Ennangal nalamaaga
Irunthaa pothum
Both : Kanavellaam nijamaaga
Oru naalum aagum
Kavalaigal panjaaga
Paranthae pogum
Both : Kanavellaam nijamaaga
Oru naalum aagum
Kavalaigal panjaaga
Paranthae pogum
Male : Kavalaigal panjaaga
Paranthae pogum
Paranthae pogum
No Comment! Be the first one.