Close Menu
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
Home»Tamil»Kokku Saiva Kokku Song Lyrics
Tamil

Kokku Saiva Kokku Song Lyrics

gpkumarBy gpkumarMarch 31, 2025No Comments4 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

Kokku Saiva Kokku Song Lyrics – The lyrics of the song “Kokku Saiva Kokku” from the film Muthu are performed by S. P. Balasubrahmanyam, Theni Kunjarammal, Febi Mani, Ganga Sitharasu and A. R. Rahman.  The lyrics are authored by Vairamuthu and the music composition is by A. R. Rahman.

Singers : S. P. Balasubrahmanyam, Theni Kunjarammal, Febi Mani, Ganga Sitharasu and A. R. Rahman

Music by : A. R. Rahman

Lyrics by : Vairamuthu

Film : Muthu

Kokku Saiva Kokku Song Lyrics – Tamil

ஆண் : {கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்} (2)

ஆண் : {மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்} (2)

ஆண் : பிரம்மச்சாரி யாருமிங்கே
கெடையாது
ஒரு காதல் இல்லாமல்
சுக வாழ்க்கையும் ஏது

ஆண் : ஆகாயத்தப் பொத்தி
வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல்
அட துள்ளுதே பாரு

குழு : கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்

குழு : மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்

குழு : பிரம்மச்சாரி யாருமிங்கே
கெடையாது
ஒரு காதல் இல்லாமல்
சுக வாழ்க்கையும் ஏது

குழு : ஆகாயத்தப் பொத்தி
வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல்
அட துள்ளுதே பாரு

குழு : கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்

See also  Lonely Lullaby Song Lyrics

பெண் : பந்தாடும் வயசுப்பையா
குழு : பையா
பெண் : பாட்டி சொல் கேட்டுக்கைய்யா
குழு : கைய்யா

பெண் : தாம்பத்ய வாழ்க்கையிலே
குழு : லே லே லே…
பெண் : சட்டங்கள் இருக்குதைய்யா
குழு : ஐய்யா

பெண் : பெண்டாட்டியோட
ஒவ்வொரு நாளும்
குழு : ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ டுவல் டைம்ஸ் சொல்லு

பெண் : நித்தம் நீ ஆறு முற
குழு : முற
பெண் : முத்தங்கள் போட்டுவிடு
குழு : விடு

பெண் : நாளுக்கு மூணு முற
குழு : முற..அஹ..ஹா
பெண் : கட்டிலில் சேர்ந்துவிடு
குழு : விடு

பெண் : நான் சொன்ன கணக்கு
நாள்தோறும் நடந்தா
குழு : பெண்டாட்டி எப்போதும்
உன் காலக் கட்டிக் கெடப்பா.

பெண் : கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
குழு : வெரதம் முடிச்சிருச்சாம்

பெண் : மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
குழு : கொத்தித்தான் புடிச்சிருச்சாம்

குழு : …………………………………….

ஆண் : வயசான சுந்தரியே
குழு : யே
ஆண் : மன்மதன் மந்திரியே
குழு : யே

ஆண் : தாம்பத்யப் பாடத்திலே
குழு : லே லே லே
ஆண் : பீ எச் டீ முடிச்சவளே

ஆண் : அந்நாளில் நாட்டில்
மாதம் மும்மாரி
குழு : உண்டாச்சு ஒண்ணாச்சு
சுகம் ஒன்றுதான் பேச்சு

ஆண் : இந்நாளில் மனிதனுக்கு
குழு : க்கு
ஆண் : சோத்துக்கு வழியில்லையே
குழு : ஏ யே

ஆண் : ஒக்கார்ந்து காதலிக்க
குழு : யே யே யே
ஆண் : யாருக்கும் பொழுதில்லையே

பெண் : ஊர்க்கதை பேச
நேரங்கள் இருக்கு
குழு : பெண்டாட்டி சேராம
ஒரு வாழ்க்கையும் எதுக்கு

ஆண் : கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
குழு : வெரதம் முடிச்சிருச்சாம்

ஆண் : மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
குழு : கொத்தித்தான் புடிச்சிருச்சாம்

See also  Senthoora Song Lyrics - Bogan

ஆண் மற்றும் குழு :
பிரம்மச்சாரி யாருமிங்கே
கெடையாது
ஒரு காதல் இல்லாமல்
சுக வாழ்க்கையும் ஏது

ஆண் மற்றும் குழு :
ஆகாயத்தப் பொத்தி
வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல்
அட துள்ளுதே பாரு

குழு : ………………………………………………….

Kokku Saiva Kokku Song Lyrics – English

Male : {Kokku saiva kokku
Oru kenda meena kandu
Veratham mudichirucham} (2)

Male : {Meenu mela kannu
Athu oththa kalil ninnu
Koththithan pudichirucham} (2)

Male : Bhrammachari yarum
Ingae kedaiyathu
Oru kaadhal illamal
Suga vazhkkaiyum yethu

Male : Agayatha pothi
Vekka mudiyathu
Un kannil un kaadhal
Ada thulluthae paaru

Chorus : Kokku saiva kokku
Oru kenda meena kandu
Veratham mudichirucham

Chorus : Meenu mela kannu
Athu oththa kalil ninnu
Koththithan pudichirucham

Chorus : Bhrammachari yarum
Ingae kedaiyathu
Oru kaadhal illamal
Suga vazhkkaiyum yethu

Chorus : Agayatha pothi
Vekka mudiyathu
Un kannil un kaadhal
Ada thulluthae paaru

Chorus : Kokku saiva kokku
Oru kenda meena kandu
Veratham mudichirucham

Female : Panthadum vayasuppaiya
Chorus : Paiyya
Female : Patti sol kettukkaiyaa
Chorus : Kaiyaa

Female : Thambathya vazhkkaiyilae
Chorus : Lae…lae ..lae
Female : Sattangal irukkuthaiyaa
Chorus : Aiyaa

Female : Pendattiyoda ovvoru nalum
Chorus : I love you i love you
Nee twelve times sollu

Female : Nitham nee aru mura
Chorus : Mura
Female : Muthangal pottuvidu
Chorus : Vidu

Female : Nalukku moonu mura
Chorus : Ra…aaahhh…
Female : Kattilil sernthuvidu
Chorus : Vidu

See also  Velli Salangaigal Song Lyrics

Female : Nan sonna kanakku
Nalthorum nadantha
Chorus : Pendatti eppothum
Un kaala katti kedappa

Female : Kokku saiva kokku
Oru kenda meena kandu
Chorus : Veratham mudichirucham

Female : Meenu mela kannu
Athu oththa kalil ninnu
Chorus : Koththithan pudichirucham

Chorus : Yelalae yelakadi ye lalae
Yelalae yelakadi ye lalae
Yelalae yelakadi ye lalae
Yelalae yelakadi ye lalae
Yelakadi yelakadi yelakadi yelakadi
Yelakadi yelakadi yelakadi yelakadi
Thanukku thanukku thanukku
than than than than

Male : Vayasana sunthariyae
Chorus : Yae
Male : Manmathan manthiriyae
Chorus : Yae

Male : Thambathya padathilae
Chorus : Lae..ae….
Male : Ph.d mudichchavalae

Male : Annalil nattil
Matham mummari
Chorus : Undachu onnachu
Sugam ondruthan pechu

Male : Innalil manithanukku
Chorus : Kkuu
Male : Sothukku vazhiyillaiyae
Chorus : Ye yae

Male : Okarnthu kaatdhalikka
Chorus : Yae..ae…ae…
Male : Yarukkum pozhuthillaiyae

Female : Oorkkathai pesa
Nerangal irukku
Chorus : Pendatti serama
Oru vazhkkaiyum ethukku

Male : Kokku saiva kokku
Oru kenda meena kandu
Chorus : Veratham mudichirucham

Male : Meenu mela kannu
Athu oththa kalil ninnu
Chorus : Koththithan pudichirucham

Male & Chorus : Bhrammachari yarum
Ingae kedaiyathu
Oru kaadhal illamal
Suga vazhkkaiyum yethu

Male & Chorus : Agayatha pothi
Vekka mudiyathu
Un kannil un kaadhal
Ada thulluthae paaru

Chorus : …………………………………

Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

ar rahman songs kokku kokku para para kokku para para full song kokku para para full video song kokku para para full video song 4k kokku para para song kokku para para video song kokku saiva kokku kokku saiva kokku hd song kokku saiva kokku song kokku saiva kokku video song kokku seiva kokku song mudhalvane song lyrics in tamil muthu movie songs muthu songs muthu video songs tamil rajinikanth songs tamil lyrics song tamil song with lyrics
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
gpkumar
  • Website

Praveen Kumar Ganesan also called as GPKUMAR is the visionary Founder of Inavit Studio and Lyricsly.in, where technology meets storytelling. With a passion for innovation and digital transformation, Praveen blends creativity with strategic thinking to craft compelling tech, gaming, and news content that resonates with a global audience.

Related Posts

Ratnamala Lyrics – Parasakthi

July 27, 2026

Namakkana Kaalam Lyrics – Parasakthi

July 27, 2026

Muthaarame Lyrics – Parasakthi

July 27, 2026
Leave A Reply Cancel Reply

Trending Lyrics
Hindi

Gehra Hua Lyrics – Dhurandhar

By gpkumarJuly 27, 20266 Views

Gehra Hua lyrics from Dhurandhar sung by Arijit Singh & Armaan Khan. Music by Shashwat Sachdev, lyrics by Irshad Kamil. Read full lyrics now.

Ratnamala Lyrics – Parasakthi

Maatikitaan Minorkunju Lyrics – Thaai Kizhavi 

Bairan Lyrics – Banjaare

Facebook X (Twitter) Instagram Pinterest
© 2026 Lyricsly.in. Powered by Inavit Stdio.

Type above and press Enter to search. Press Esc to cancel.

Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.