Naan Yaar Song Lyrics
Naan Yaar Song Lyrics – The lyrics of the song “Naan Yaar” from the film Bloody Beggar are performed by RK Hari Prasad Ramani. The lyrics are authored by Vishnu Edavan, and the composition is by Jen...
Naan Yaar Song Lyrics – The lyrics of the song “Naan Yaar” from the film Bloody Beggar are performed by RK Hari Prasad Ramani. The lyrics are authored by Vishnu Edavan, and the composition is by Jen Martin.
Singers : RK Hari Prasad Ramani
Music by : Jen Martin
Lyrics by : Vishnu Edavan
Movie: Bloody Beggar
Naan Yaar Song Lyrics – Tamil
விசில் : ……………………….
ஆண் : பசிக்கு
உயிருக்காக உயிரை கொன்றுதான்
தொடங்கி ருசியை தீர்க்கும் வேட்டைகாரன் நீ
அடுக்கு மாடி மேல மாடி கட்டதான்
தரைக்கு தண்ணி மேல மண்ணு போட்ட நீ
ஆண் : இங்க எப்போ நல்லவன் எப்போ கெட்டவன்
பதில் காந்தி நோட்டு சொல்லு யாரு உத்தமன்
ஒரு கோடி பொய்களின் நடுவே உண்மையா
அந்த கூட்டத்திலே நானும் உள்ளேன் யாரய்யா
நான் யார் நான் யார் நான் யாரு சொல்லவா
நான் யார் நான் யார் நான் யாரு சொல்லவா
ஆண் : பசிக்கு
உயிருக்காக உயிரை கொன்றுதான்
ஹம்மிங் : உல்லாஹி ஊஊ…உல்லாஹி ஊஊ……
உல்லாஹி ஊஊ….உல்லாஹி..
ஆண் : தலைவர்கள் நூறு
தேவைக்கு யாரு
நிலைமையில் நாடு இருந்தால்
எங்கு வெளங்கும் ஊரு
திருடர்கள் எல்லாம்
கௌரவ வேடம்
ஆகையில் நேர்மை நியாயம்
தேவையற்ற பாடம்
ஆண் : இதுவே உலக நீதி
இதுவே உலக நீதி
யாரு சொன்னது….ஹஹா
தலையை ஆட்டி வந்து
வெட்டு வாங்கி நின்ற
ஆடு சொன்னது
நான் யார் நான் யார் நான் யாரு சொல்லவா
நான் யார் நான் யார் நான் யாரு சொல்லவா
ஆண் : பசிக்கு
உயிருக்காக உயிரை கொன்றுதான்
தொடங்கி ருசியை தீர்க்கும் வேட்டைகாரன் நீ
அடுக்கு மாடி மேல மாடி கட்டதான்
தரைக்கு தண்ணி மேல மண்ணு போட்ட நீ
ஹம்மிங் : உல்லாஹி ஊஊ…உல்லாஹி ஊஊ……
உல்லாஹி ஊஊ….உல்லாஹி……
Naan Yaar Song Lyrics – English
Whistle : ………..
Male : Pasikku
Uyirukaaga uyirai kondruthan
Thodangi rusiyai theerkum vettaikaran nee
Aduku maadi mela madi kattadhaan
Tharaiku thani mela mannu pota nee
Male : Inga eppo naalavan eppo ketavan
Badhil gandhi note sollum yaaru uthaman
Oru kodi poigalin naduve unmaiya
Andha kootathile naanum ullen yaaraiyaa
Naa yaar naa yaar naa yaaru sollava
Naa yaar naa yaar naa yaaru sollava
Male : Pasikku
Uyirukaaga uyirai kondruthan
Humming : Ullahi oooo…
Male : Thalaivargal nooru
Thevaikku yaaru
Nilamayil naadu irundhaal
Engu velangum ooru
Thirudargal ellam
Gourava vedam
Agayil nermai nyayam
Thevaiyatra paadam
Male : Idhuve ulaga needhi
Ulaga needhi
Yaar sonathu…haha
Thalayai aati vandhu
Vettu vaangi nindra
Aadu sonathu
Naa yaar naa yaar naa yaaru sollava
Naa yaar naa yaar naa yaaru sollava
Male : Pasikku
Uyirukaaga uyirai kondruthan
Thodangi rusiyai theerkum vettaikaran nee
Aduku maadi mela madi kattadhaan
Tharaiku thani mela mannu pota nee
Humming : Ullahi oooo…
Ullahi ooo…
No Comment! Be the first one.