Close Menu
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
Home»Tamil»Oh Butterfly Butterfly Song Lyrics
Tamil

Oh Butterfly Butterfly Song Lyrics

gpkumarBy gpkumarSeptember 3, 2024No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

Oh Butterfly Butterfly Song Lyrics – The lyrics of the song “Oh Butterfly Butterfly” from the film Meera are performed by S.P. Balasubrahmanyam and Asha Bhosle. The lyrics are authored by Vaali, and the music composition is by Ilayaraja.

Singers : S.P. Balasubrahmanyam and Asha Bhosle

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Movie: Meera

Oh Butterfly Butterfly Song Lyrics – Tamil

ஆண் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
வா வா
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

ஆண் : அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை

பெண் : ஆஹா…. ஓ…
பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
வா வா
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

See also  Soppanasundari Song Lyrics

பெண் : எனையும் தான் உன்னைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

ஆண் : நெருங்கும் போது அகப்படாமல்
பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை
மறந்து போகிறாய்

பெண் : ஆஹா உனக்கு யாரும் தடையும்
இங்கு விதிப்பதில்லையே
ஆஹா எனக்கும் கூட
அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே

ஆண் : உனை நான் சந்தித்தேன்
உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும்
திருநாள் வருமோ
பட்டர்பிளை பட்டர்பிளை

பெண் : ஆஹா…. ஓ…
பட்டர்பிளை பட்டர்பிளை

பெண் : மலர்கள் தோறும் நடந்து போகும்
சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும்
எனது ஜீவனே

ஆண் : ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும்
பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும்
பருவம் தொல்லையே

பெண் : உன்னை நான் கொஞ்சத்தான்
மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர்பார்க்கும்
திருநாள் வருமோ
பட்டர்பிளை பட்டர்பிளை

See also  Nenjinile Nenjinile Song Lyrics

ஆண் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
பெண் : வா வா
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

ஆண் : அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை

ஆண் : ஆஹா ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை

பட்டர்பிளை …

Oh Butterfly Butterfly Song Lyrics – English

Male : Oh butterfly…butterfly…
Yen virithaai siragai..
Va va
Oh butterfly…butterfly…
Yen virithaai siragai..

Male : Arugil nee varuvaayo
Unakagha thirandhen manadhin kadhavai

Female : Ahha oh butterfly…butterfly…
Yen virithaai siragai..
Va va
Oh butterfly…butterfly…
Yen virithaai siragai..

Female : Yenaiyum dhaan unaipolae
Padaithanae iraivan yenum orr thalaivan

Male : Nerungumbodhu aghapadamal
Parandhu pogiraai
Nizhalai pola thodarum yennai
Marandhu pogiraai

Female : Aahaa unakku yaarum thadaiyum
Inghu vidhipadhillaiyae
Aahaa yenakum kooda adimaikolam
Pidipadhillaiyae

See also  Edhuvaraiyo edhuvaraiyo Song Lyrics

Male : Unai naan sandhithen…unaiyae sindhithen
Yenai nee inai serum
Thirunaal varumo butterfly butterfly

Female : Aahhaa oh butterfly butterfly

Female : Malargal dhorum nadandhu pogum
Siriya jeevanae
Undhan manadhai konjam iraval ketkum
Yenadhu jeevanae

Male : Aahaa vizhigal nooru kadidham pottum
Badhilgal illaiyae
Viragha dhabam analai mottum
Paruvam thollaiyae

Female : Unai naan konjathaan madimel thunjathaan
Dhinam naan yedhir paarkum
Thirunaal varumo butterfly butterfly

Male : Oh butterfly…butterfly…
Yen virithaai siragai..
Female : Va va
Oh butterfly…butterfly…
Yen virithaai siragai..

Male : Arugil nee varuvaayo
Unakagha thirandhen manadhin kadhavai

Female : Aahaa oh butterfly…butterfly..butterfly..

Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

butterfly butterfly butterfly butterfly crazy town lyrics butterfly lyrics butterfly lyrics crazy town butterfly song crazy town butterfly lyrics crazy town lyrics butterfly lyrics butterfly lyrics butterfly crazy town lyrics crazy town butterfly meera oh butterfly song o butterfly oh butterfly oh butterfly butterfly oh butterfly ilayaraja oh butterfly karaoke oh butterfly sad oh butterfly song from meera oh butterfly song from meera with lyrics
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
gpkumar
  • Website

Praveen Kumar Ganesan also called as GPKUMAR is the visionary Founder of Inavit Studio and Lyricsly.in, where technology meets storytelling. With a passion for innovation and digital transformation, Praveen blends creativity with strategic thinking to craft compelling tech, gaming, and news content that resonates with a global audience.

Related Posts

Ratnamala Lyrics – Parasakthi

July 27, 2026

Namakkana Kaalam Lyrics – Parasakthi

July 27, 2026

Muthaarame Lyrics – Parasakthi

July 27, 2026
Leave A Reply Cancel Reply

Trending Lyrics
Hindi

Gehra Hua Lyrics – Dhurandhar

By gpkumarJuly 27, 20266 Views

Gehra Hua lyrics from Dhurandhar sung by Arijit Singh & Armaan Khan. Music by Shashwat Sachdev, lyrics by Irshad Kamil. Read full lyrics now.

Ratnamala Lyrics – Parasakthi

Maatikitaan Minorkunju Lyrics – Thaai Kizhavi 

Bairan Lyrics – Banjaare

Facebook X (Twitter) Instagram Pinterest
© 2026 Lyricsly.in. Powered by Inavit Stdio.

Type above and press Enter to search. Press Esc to cancel.

Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.