Oru Deivam Thantha Poove Song Lyrics
Oru Deivam Thantha Poove Song Lyrics – The lyrics of the song “Oru Deivam Thantha Poove” from the film in Kannathil Muthamittal are performed by P. Jayachandran and Chinmayi. The lyrics are authored...
Oru Deivam Thantha Poove Song Lyrics – The lyrics of the song “Oru Deivam Thantha Poove” from the film in Kannathil Muthamittal are performed by P. Jayachandran and Chinmayi. The lyrics are authored by Vairamuthu , and the composition is by A. R. Rahman.
Singers : P. Jayachandran and Chinmayi
Music by : A. R. Rahman
Lyrics by : Vairamuthu
Movie: Kannathil Muthamittal
Oru Deivam Thantha Poove Song Lyrics – Tamil
ஆண் : {நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ
கன்னத்தில் முத்தமிட்டால்} (2)
பெண் : {ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே} (2)
பெண் : வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…
ஆஹா …ஆஆஆ…ஆஆஆ…..
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
வானம் முடியுமிடம் நீதானே
காற்றைப் போல நீ வந்தாயே
சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே
பெண் : ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
ஆண் : {நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ
கன்னத்தில் முத்தமிட்டால்} (2)
பெண் : எனது சொந்தம் நீ
எனது பகையும் நீ
காதல் மலரும் நீ
கருவில் முள்ளும் நீ
பெண் : செல்ல மழையும் நீ
சின்ன இடியும் நீ
செல்ல மழையும் நீ
சின்ன இடியும் நீ
பெண் : பிறந்த உடலும் நீ
பிரியும் உயிரும் நீ
பிறந்த உடலும் நீ
பிரியும் உயிரும் நீ
மரணம் ஈன்ற ஜனனம் நீ
பெண் : ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
ஆண் : நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ
கன்னத்தில் முத்தமிட்டால்
Oru Deivam Thantha Poove Song Lyrics – English
Male : {Nenjil jil jil jil
Kaathil dhil dhil dhil
Kannathil muthamittaal nee
Kannathil muthamittaal} (2)
Female : {Oru deivam thantha poovae
Kannil thedal enna thaiyae} (2)
Female : Vaazhvu thodangum idam nee thanae
Aahaaa….aaa….aaaa…..aaa….
Vaazhvu thodangum idam nee thanae
Vaanam mudiyum idam nee thaanae
Kaatrai pola nee vanthaiyae
Swasamaaga nee nindraaiyae
Maarbil oorum uyirae
Female : Oru deivam thantha poovae
Kannil thedal enna thaiyae
Male : {Nenjil jil jil jil
Kaathil dhil dhil dhil
Kannathil muthamittaal nee
Kannathil muthamittaal} (2)
Female : Enathu sondham nee
Enathu pagaiyum nee
Kaadhal malarum nee
Karuvil mullum nee
Female : Chella mazhaiyum nee
Chinna idiyum nee
Chella mazhaiyum nee
Chinna idiyum nee
Female : Pirantha udalum nee
Piriyum uyirum nee
Pirantha udalum nee
Piriyum uyirum nee
Maranam eendra jananam nee
Female : Oru deivam thantha poovae
Kannil thedal enna thaiyae
Male : Nenjil jil jil jil
Kaathil dhil dhil dhil
Kannathil muthamittaal nee
Kannathil muthamittaal
No Comment! Be the first one.