Close Menu
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
Home»Tamil»Sutrum Vizhi Sudarae Song Lyrics
Tamil

Sutrum Vizhi Sudarae Song Lyrics

gpkumarBy gpkumarSeptember 26, 2024No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

Sutrum Vizhi Sudarae Song Lyrics – The lyrics of the song “Sutrum Vizhi Sudarae” from the film Ghajini are performed by Sriram Parthasarathy and Bombay Jayashree The lyrics are authored by Na. Muthu Kumar, and the music composition is by Harris Jayaraj.

Singers : Sriram Parthasarathy and Bombay Jayashree

Music by : Harris Jayaraj

Lyrics by : Na. Muthu Kumar

Movie: Ghajini

Sutrum Vizhi Sudarae Song Lyrics – Tamil

ஆண் : { சுற்றும் விழி சுடரே
சுற்றும் விழி சுடரே என்
உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம்
தொட்டு தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொல்லுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பணம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பணம்
கண்டேன் } (2)

ஆண் : மெல்லினம் மாா்பில்
கண்டேன் வல்லினம் விழியில்
கண்டேன் இடையினம் தேடி
இல்லை என்றேன்

See also  Porale Porale Song Lyrics

பெண் : தூக்கத்தில் உளறல்
கொண்டேன் தூரலில் விரும்பி
நின்றேன் தும்மல் வந்தால்
உன் நினைவை கொண்டேன்

ஆண் : கருப்பு வெள்ளை
பூக்கள் உண்டா உன் கண்ணில்
நான் கண்டேன் உன் கண்கள்
வண்டை உண்ணும் பூக்கள்
என்பேன் உன் கண்கள்
வண்டை உண்ணும் பூக்கள்
என்பேன்

பெண் : சுற்றும் விழி சுடரே
சுற்றும் விழி சுடரே என்
உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம்
தொட்டு தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொல்லுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பணம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பணம்
கண்டேன்

பெண் : மரம்கொத்தி பறவை
ஒன்று மனம் கொத்தி போனது
இன்று உடல் முதல் உயிா்
வரை தந்தேன்

ஆண் : தீ இன்றி திாியும்
இன்றி தேகங்கள் எாியும்
என்று இன்று தானே நானும்
கண்டு கொண்டேன்

பெண் : மழை அழகா வெயில்
அழகா கொஞ்சும் போது மழை
அழகு கண்ணா நீ கோபப்பட்டால்
வெயில் அழகு கண்ணா நீ
கோபப்பட்டால் வெயில் அழகு

ஆண் : சுற்றும் விழி சுடரே
சுற்றும் விழி சுடரே என்
உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம்
தொட்டு தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொல்லுதே

See also  Khwaja Endhan Khwaja Song Lyrics

பெண் : உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பணம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பணம்
கண்டேன்

Sutrum Vizhi Sudarae Song Lyrics – English

Male : {Sutrum vizhi sudarae
Sutrum vizhi sudarae
En ulagam unnai sutruthae
Sattai payyil un padam
Thottu thottu urasa
En idhayam patri kolluthae
Un vizhiyil vizhunden
Vinveliyil paranthen
Kanvizhithu soppanam kanden
Unnalae kanvizhithu soppanam kanden} (2)

Male : Mellinam marbil kanden
Vallinam vizhiyil kanden
Edayinam thedi ilai endren

Female : Thookathil ularal konden
Thooralil virumbi nindren
Thumbal vanthal un ninaivai konden

Male : Karupu vellai pookal unda
Un kannil naan kanden
Un kangal vandai vunnum pookal enben
Un kangal vandai vunnum pookal enben

Female : Sutrum vizhi sudarae
Sutrum vizhi sudarae
En ulagam unnai sutruthae
Sattai payyil un padam
Thottu thottu urasa
En idhayam patri kolluthae
Un vizhiyil vizhunden
Vinveliyil paranthen
Kanvizhithu soppanam kanden
Unnalae kanvizhithu soppanam kanden

See also  Suttum Vizhi Sudare Song Lyrics

Female : Maramkothi paravai ondru
Manam kothi ponanthu indru
Udal mudhal uyir varai thanthen

Male : Thee indri thiriyum indri
Dhegangal eriyum endru
Indru thanae nanum kandu konden

Female : Mazhai azagha
Veyil azagha..
Konjum pothu mazhai azaghu
Kanna nee kobapattal
Veyil azaghu
Kanna nee kobapattal
Veyil azaghu

Male : Sutrum vizhi sudarae
Sutrum vizhi sudarae
En ulagam unnai sutruthae
Sattai payyil un padam
Thottu thottu urasa
En idhayam patri kolluthae

Female : Un vizhiyil vizhunden
Vinveliyil paranthen
Kanvizhithu soppanam kanden
Unnalae kanvizhithu soppanam kanden
Kanvizhithu soppanam kanden
Unnalae kanvizhithu soppanam kanden

Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

lyrics song suttum vizhi sudarae lyrics song tamil sutrum vizhi sudarae song tamil lyrics sutrum vizhi sudarae song tamil lyrics suttum vizhi sudarae sutrum vizhi sudarae sutrum vizhi sudarae lyrics sutrum vizhi sudarae lyrics in english : sutrum vizhi sudarae song suttum vizhi suttum vizhi 4k video song suttum vizhi hd video song suttum vizhi sudare suttum vizhi video song tamil song lyrics sutrum vizhi sudarae tamil song lyrics suttum vizhi sudarae
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
gpkumar
  • Website

Praveen Kumar Ganesan also called as GPKUMAR is the visionary Founder of Inavit Studio and Lyricsly.in, where technology meets storytelling. With a passion for innovation and digital transformation, Praveen blends creativity with strategic thinking to craft compelling tech, gaming, and news content that resonates with a global audience.

Related Posts

Ratnamala Lyrics – Parasakthi

July 27, 2026

Namakkana Kaalam Lyrics – Parasakthi

July 27, 2026

Muthaarame Lyrics – Parasakthi

July 27, 2026
Leave A Reply Cancel Reply

Trending Lyrics
Hindi

Gehra Hua Lyrics – Dhurandhar

By gpkumarJuly 27, 20266 Views

Gehra Hua lyrics from Dhurandhar sung by Arijit Singh & Armaan Khan. Music by Shashwat Sachdev, lyrics by Irshad Kamil. Read full lyrics now.

Ratnamala Lyrics – Parasakthi

Maatikitaan Minorkunju Lyrics – Thaai Kizhavi 

Bairan Lyrics – Banjaare

Facebook X (Twitter) Instagram Pinterest
© 2026 Lyricsly.in. Powered by Inavit Stdio.

Type above and press Enter to search. Press Esc to cancel.

Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.