Close Menu
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
Home»Tamil»Swami Charanam Charanam Pon Ayyappa Song Lyrics
Tamil

Swami Charanam Charanam Pon Ayyappa Song Lyrics

gpkumarBy gpkumarAugust 19, 2024No Comments5 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

Swami Charanam Charanam Pon Ayyappa Song Lyrics – The lyrics of the song “Swami Charanam Charanam Pon Ayyappa” from the film Swami Ayyappan are performed by T. M. Soundararajan and Chorus. The lyrics are authored by Kannadasan , and the music composition is by G. Devarajan.

Singers : T. M. Soundararajan and Chorus

Music by : G. Devarajan

Lyrics by : Kannadasan

Movie: Swami Ayyappan

Swami Charanam Charanam Pon Ayyappa Song Lyrics – Tamil

ஆண் : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா

ஆண் : இருமுடி தாங்கிய தலையொரு கோடி
கோடியுமே உனைத்தேடி
அருள் பெற திருத்தலம் வந்தோம் பாடி

குழு : இருமுடி தாங்கிய தலையொரு கோடி
கோடியுமே உனைத்தேடி
அருள் பெற திருத்தலம் வந்தோம் பாடி

ஆண் : எரிமேலி தன்னில் ஒரு பேட்டை துள்ளி
ஒரு மக்கள் போல் வந்தோம் ஐயப்பா

குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா

குழு : {ஐயப்ப திந்தகதோம் தையதோம்
ஸ்வாமி திந்தகதோம்
ஐயப்ப திந்தகதோம் தையதோம்
ஸ்வாமி திந்தகதோம்} (7)
ஐயப்ப திந்தகதோம் தையதோம்
ஸ்வாமி திந்தகதோம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா….சரணம் ஐயப்பா….

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா

ஆண் : அழுதை எனும் நதிதனில்
தலை மூழ்கி
அங்கிருந்திரண்டு கல் எடுத்து
அதை அந்தக் கல்லிடும் குன்றினில் விடுத்து

குழு : அழுதை எனும் நதிதனில்
தலை மூழ்கி
அங்கிருந்திரண்டு கல் எடுத்து
அதை அந்தக் கல்லிடும் குன்றினில் விடுத்து

ஆண் : கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி
வந்தோம் ஆனந்தம் தொடுத்து

See also  Masaru Ponnae Varuga Song Lyrics

குழு : கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி
வந்தோம் ஆனந்தம் தொடுத்து

குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா

ஆண் : பம்பையில் குடிலிட்டு பஜனைகள் பாடி
பக்தியுடன் உணவருந்தி அங்கொரு
பம்பா விளக்கினை நகர்த்தி

குழு : பம்பையில் குடிலிட்டு பஜனைகள் பாடி
பக்தியுடன் உணவருந்தி அங்கொரு
பம்பா விளக்கினை நகர்த்தி

ஆண் : சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட
ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம்

குழு : சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட
ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம்

குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா

ஆண் : தை முதல் தேதி திருப்பொங்கல் நாளில்
ஸ்வாமி நின் வாசலைத் தேடி உனதொரு
பெருமையில் மாந்தர்கள் ஆடி

குழு : தை முதல் தேதி திருப்பொங்கல் நாளில்
ஸ்வாமி நின் வாசலைத் தேடி உனதொரு
பெருமையில் மாந்தர்கள் ஆடி

ஆண் : பதினெட்டுப் படிக்கண்டு
கோவிலில் சென்று பரவசமானவர் கோடி

குழு : பதினெட்டுப் படிக்கண்டு
கோவிலில் சென்று பரவசமானவர் கோடி

குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா

ஆண் : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா

ஆண் : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா

குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா

ஆண் : ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா

குழு : ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா

ஆண் : அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா

குழு : அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

ஆண் : ஸ்வாமியே

குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா

ஆண் : சரணம் ஐயப்பா

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

ஆண் : ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா

குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா

See also  Yaarathu Song Lyrics

ஆண் : சரணம் ஐயப்பா

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

ஆண் : சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா

குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா

Swami Charanam Charanam Pon Ayyappa Song Lyrics – English

Male : Swaami saranam saranam en aiyappaa
Swaami illaathoru saranam illaiyappaa
Harihara sudhanae arulga en aiyappaa
Adaikkalam neeyindri vaerumillaiyappaa

Chorus : Swaami saranam saranam en aiyappaa
Swaami illaathoru saranam illaiyappaa
Harihara sudhanae arulga en aiyappaa
Adaikkalam neeyindri vaerumillaiyappaa

Male : Irumudi thaangiyae thalaiyoru kodi
Kodiyumae unnai thaedi
Arulpera thirutthalam vanthom naadi

Chorus : Irumudi thaangiyae thalaiyoru kodi
Kodiyumae unnai thaedi
Arulpera thirutthalam vanthom naadi

Male : Yerumaeli thannil oru pettai thulli
Oru makkal pol vandhom aiyyappa

Chorus : Yerumaeli thannil oru pettai thulli
Oru makkal pol vandhom aiyyappa

Chorus : Aiyappaa swaami aiyappaa
Aiyappaa swaami aiyappaa

Chorus : {Aiyappa thindhagathom thaiyathom
Swaami thindhagathom
Swaami thindhagathom thaiyathom
Aiyappa thindhagathom } (7)
Aiyappa thindhagathom thaiyathom
Swaami thindhagathom
Swamiyae saranam aiyappa..saranam aiyappa

Chorus : Swaami saranam saranam en aiyappaa
Swaami illaathoru saranam illaiyappaa
Harihara sudhanae arulga en aiyappaa
Adaikkalam neeyindri vaerumillaiyappaa

Male : Azhudhai enum nadhithanil
Thalai moozhgi
Angirundhirandu kal eduthu adhai andha
Kallidum kundrinil viduthu

Chorus : Azhudhai enum nadhithanil
Thalai moozhgi
Angirundhirandu kal eduthu adhai andha
Kallidum kundrinil viduthu

Male : Karimalai yaeri hari hara paadi
Vandhom aanandham thoduthu

Chorus : Karimalai yaeri hari hara paadi
Vandhom aanandham thoduthu

Chorus : Aiyappaa swaami aiyappaa
Aiyappaa swaami aiyappaa

Chorus : Swaami saranam saranam en aiyappaa
Swaami illaathoru saranam illaiyappaa
Harihara sudhanae arulga en aiyappaa
Adaikkalam neeyindri vaerumillaiyappaa

Male : Pambaiyil kudilittu bajanaigal paadi
Bhakthiyudan unavarundhi angoru
Pambaa vilakkinai nagarthi

See also  Paaraa Song Lyrics

Chorus : Pambaiyil kudilittu bajanaigal paadi
Bhakthiyudan unavarundhi angoru
Pambaa vilakkinai nagarthi

Male : Sabari peedam kandu saranguthi aadida
Oru thaayin maindhargal vandhom

Chorus : Sabari peedam kandu saranguthi aadida
Oru thaayin maindhargal vandhom

Chorus : Aiyappaa swaami aiyappaa
Aiyappaa swaami aiyappaa

Chorus : Swaami saranam saranam en aiyappaa
Swaami illaathoru saranam illaiyappaa
Harihara sudhanae arulga en aiyappaa
Adaikkalam neeyindri vaerumillaiyappaa

Male : Thai mudhal thaedhi thiru pongal naalil
Swaami nin vaasalai thaedi unadhoru
Perumaiyil maandhargal aadi

Chorus : Thai mudhal thaedhi thiru pongal naalil
Swaami nin vaasalai thaedi unadhoru
Perumaiyil maandhargal aadi

Male : Padhinettu padi kandu kovilil sendru
Paravasamaanavar kodi

Chorus : Padhinettu padi kandu kovilil sendru
Paravasamaanavar kodi

Chorus : Aiyappaa swaami aiyappaa
Aiyappaa swaami aiyappaa

Chorus : Swaami saranam saranam en aiyappaa
Swaami illaathoru saranam illaiyappaa
Harihara sudhanae arulga en aiyappaa
Adaikkalam neeyindri vaerumillaiyappaa

Male : Swaami saranam saranam en aiyappaa

Chorus : Swaami saranam saranam en aiyappaa

Male : Swaami illaadhoru saranam illaiyappaa

Chorus : Swaami illaadhoru saranam illaiyappaa

Male : Hari hara sudhanae arulga en aiyappaa

Chorus : Hari hara sudhanae arulga en aiyappaa

Male : Adaikkalam neeyindri vaerumillaiyappaa

Chorus : Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Swaami saranam saranam pon aiyappaa

Male : Swaamiyaei

Chorus : Swaami illaadhoru saranam illaiyappaa

Male : Saranam aiyyappaa

Chorus : Swaami saranam saranam pon aiyappaa

Male : Harihara sudhan aiyan aiyappa swaamiyae

Chorus : Swaami illaadhoru saranam illaiyappaa

Male : Saranam aiyyappaa

Chorus : Swaami saranam saranam pon aiyappaa

Male : Saranam aiyappaa saranam aiyappaa

Chorus : Swaami illaadhoru saranam illaiyappaa

Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

ayyappa ayyappa devotional songs ayyappa songs ayyappa songs tamil ayyappa swami devotional songs ayyappa swamy songs ayyappan ayyappan devotional songs ayyappan songs ayyappan songs in tamil bhagavan saranam devotional songs lord ayyappa songs swami ayyappan swami sharanam sharanam swamiye charanam ayyappa song swamiye charanam ayyappan song tamil swamiye saranam ayyappa song swamy saranam ayyappa songs tamil ayyappan songs tamil devotional songs
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
gpkumar
  • Website

Praveen Kumar Ganesan also called as GPKUMAR is the visionary Founder of Inavit Studio and Lyricsly.in, where technology meets storytelling. With a passion for innovation and digital transformation, Praveen blends creativity with strategic thinking to craft compelling tech, gaming, and news content that resonates with a global audience.

Related Posts

Ratnamala Lyrics – Parasakthi

July 27, 2026

Namakkana Kaalam Lyrics – Parasakthi

July 27, 2026

Muthaarame Lyrics – Parasakthi

July 27, 2026
Leave A Reply Cancel Reply

Trending Lyrics
Hindi

Gehra Hua Lyrics – Dhurandhar

By gpkumarJuly 27, 20266 Views

Gehra Hua lyrics from Dhurandhar sung by Arijit Singh & Armaan Khan. Music by Shashwat Sachdev, lyrics by Irshad Kamil. Read full lyrics now.

Ratnamala Lyrics – Parasakthi

Maatikitaan Minorkunju Lyrics – Thaai Kizhavi 

Bairan Lyrics – Banjaare

Facebook X (Twitter) Instagram Pinterest
© 2026 Lyricsly.in. Powered by Inavit Stdio.

Type above and press Enter to search. Press Esc to cancel.

Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.