Close Menu
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
Home»Tamil»Ulaginil Miga Uyaram Song Lyrics
Tamil

Ulaginil Miga Uyaram Song Lyrics

gpkumarBy gpkumarFebruary 5, 2025No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

Ulaginil Miga Uyaram Song Lyrics – The lyrics of the song “Ulaginil Miga Uyaram” from the film Naan are performed by Vijay Antony. The lyrics are authored by Annamalai, and the music composition is by Vijay Antony.

Singers : Vijay Antony

Music by : Vijay Antony

Lyrics by : Annamalai

Movie : Naan

Ulaginil Miga Uyaram Song Lyrics – Tamil

ஆண் : உலகினில் மிக
உயரம் மனிதனின் சிறு
இதயம் நினைவுகள் பல
சுமக்கும் நிஜத்தினில் எது
நடக்கும்

ஆண் : விரல் நீட்டும்
திசையில் ஓடாது நதிகள்
நதி போகும் திசையில் நீ
ஓடு உன்னை வாட்டி எடுக்கும்
துன்பம் நூறு இருக்கும்
தடை நூறு கடந்து போராடு

ஆண் : உலகினில் மிக
உயரம் மனிதனின் சிறு
இதயம்

See also  Kattu Kuyilu Song Lyrics

ஆண் : கடலினில் கலந்திடும்
துளியே கவலை எதுக்கு
அலையுடன் கலந்து நீ ஆடு
வாழ்க்கை உனக்கு உறவுகள்
இனி உனக்கெதுக்கு உலகம்
இருக்கு வலிகளை தாங்கிடும்
கல்லில் சிலைகள் இருக்கு

ஆண் : அலைகள் அலைக்களிக்கும்
ஓடம் தான் கடலை தாண்டி வந்து
கரையேறும் ஊசி துளைக்கும் துணி
மட்டும் தான் உடுத்தும் ஆடை என்று
உருவாகும் இருளில் இருந்தே வெளிச்சம்
பிறக்கும் எப்போதும்

ஆண் : உலகினில் மிக
உயரம் மனிதனின் சிறு
இதயம் நினைவுகள் பல
சுமக்கும் நிஜத்தினில் எது
நடக்கும்

ஆண் : கனவுகள் சுமந்திடும்
மனமே உறக்கம் எதுக்கு
இருக்குது உனக்கொரு பாதை
நடக்க தொடங்கு தயக்கங்கள்
இனி உனக்கெதுக்கு துணிந்த பிறகு
நடப்பது நடக்கட்டும் வாழ்வில்
கடக்க பழகு

ஆண் : இடிகள் இடிக்கும்
அந்த வானம் தான் உடைந்து
விழுவதில்லை எப்போதும்
அடியை தாங்கி கொல்லும்
நெஞ்சம் தான் அடுத்த அடியை
வைத்து முன்னேறும் நினைப்பின்
படியே எதுவும் நடக்கும் எப்போதும்

ஆண் : உலகினில் மிக
உயரம் மனிதனின் சிறு
இதயம் நினைவுகள் பல
சுமக்கும் நிஜத்தினில் எது
நடக்கும்

See also  Naan Pogiren Song Lyrics

ஆண் : விரல் நீட்டும்
திசையில் ஓடாது நதிகள்
நதி போகும் திசையில் நீ
ஓடு உன்னை வாட்டி எடுக்கும்
துன்பம் நூறு இருக்கும்
தடை நூறு கடந்து போராடு

Ulaginil Miga Uyaram Song Lyrics – English

Male : Ulaginil miga uyaram
Manithanin siru idhayam
Ninaivugal pala sumakkum
Nijathinil ethu nadakkum

Male : Viral neetum thisaiyil
Odathu nathigal
Nathi pogum thisaiyil
Nee oduu…
Unai vaati edukkum
Thunbam nooru irukkum
Thadai nooru kadanthu
Poraadu…

Male : Ulaginil miga uyaram
Manithanin siru idhayam

Male : Kadalinil kalanthidum thuliyae
Kavalai ethukku…
Alaiyudan kalanthu neeyaadu
Vazhkai unakku
Uravugal ini unakkethukku
Ulagam irukku
Valigalai thangidum kallil
Silaigal irukku

Male : Alaigal alakalikkum odam than
Kadalai thandi vanthu karaiyerum
Oosi thulaikum thuni mattum than
Uduthum aadai endru uruvaagum
Irulil irunthae velicham pirakum eppothum

See also  Thaiyya Thaiyya Song Lyrics

Male : Ulaginil miga uyaram
Manithanin siru idhayam
Ninaivugal pala sumakkum
Nijathinil ethu nadakkum

Male : Kanavugal sumanthidum manamae
Urakam ethukuuu….
Irukkuthu unakkoru paathai
Nadakka thodangu
Thayakangal ini unakethukku
Thunitha piragu
Nadapathu nadakattum vazhvil
Kadakka pazhagu

Male : Idigal idikkum antha vaanam than
Udainthu vizhuvathillai eppothum
Adiyai thaagi kollum nenjam than
Adhutha adiyai vaithu munerum
Ninaipin padiyae ethuvum nadakum eppothum

Male : Ulaginil miga uyaram
Manithanin siru idhayam
Ninaivugal pala sumakkum
Nijathinil ethu nadakkum

Male : Viral neetum thisaiyil
Odathu nathigal
Nathi pogum thisaiyil
Nee oduu…
Unai vaati edukkum
Thunbam nooru irukkum
Thadai nooru kadanthu
Poraadu…

Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

lyrics lyrics song tamil naan movie song ulaginil miga uyaram status tamil lyrics tamil lyrics songs tamil song lyrics ulaginil ulaginil miga uyaram song ulaginil miga uyaram song lyrics ulaginil miga uyaram song status ulaginil miga uyaram song video for whatsapp status ulaginil miga uyaram tamil song lyrical video status ulaginil miga uyaram video song ulaginil miga uyaram whatsapp status uyaram vijay antony music ulaginil miga uyaram song status
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
gpkumar
  • Website

Praveen Kumar Ganesan also called as GPKUMAR is the visionary Founder of Inavit Studio and Lyricsly.in, where technology meets storytelling. With a passion for innovation and digital transformation, Praveen blends creativity with strategic thinking to craft compelling tech, gaming, and news content that resonates with a global audience.

Related Posts

Ratnamala Lyrics – Parasakthi

July 27, 2026

Namakkana Kaalam Lyrics – Parasakthi

July 27, 2026

Muthaarame Lyrics – Parasakthi

July 27, 2026
Leave A Reply Cancel Reply

Trending Lyrics
Hindi

Gehra Hua Lyrics – Dhurandhar

By gpkumarJuly 27, 20266 Views

Gehra Hua lyrics from Dhurandhar sung by Arijit Singh & Armaan Khan. Music by Shashwat Sachdev, lyrics by Irshad Kamil. Read full lyrics now.

Bairan Lyrics – Banjaare

Ratnamala Lyrics – Parasakthi

Maatikitaan Minorkunju Lyrics – Thaai Kizhavi 

Facebook X (Twitter) Instagram Pinterest
© 2026 Lyricsly.in. Powered by Inavit Stdio.

Type above and press Enter to search. Press Esc to cancel.

Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.