Close Menu
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
Home»Tamil»Un Paarvaiyil Song Lyrics
Tamil

Un Paarvaiyil Song Lyrics

gpkumarBy gpkumarOctober 12, 2024No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

Un Paarvaiyil Song Lyrics – The lyrics of the song “Un Paarvaiyil” from the film Something Something Unakkum Enakkum are performed by Karthik and Sumangali. The music composition is by Devi Sri Prasad.

Singers : Karthik and Sumangali

Music by : Devi Sri Prasad

Movie: Something Something Unakkum Enakkum

Un Paarvaiyil Song Lyrics – Tamil

ஆண் : ஹ்ம்ம் உன் பார்வையில்
பைத்தியம் ஆனேன் உன்
வார்த்தையில் வாக்கியம்
ஆனேன் உன் வெக்கத்தை
வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்

ஆண் : ஒரு நியாபக அலை
என வந்து என் நெஞ்சினை
நனைத்தவள் நீயே என்
வாலிப திமிரினை உன்னால்
மாற்றினேன்

ஆண் : பெண்ணாக இருந்தவள்
உன்னை நான் இன்று காதல்
செய்தேன் உன்னோட
அறிமுகத்தாலே நான் உன்னில்
மறைமுகம் ஆனேன் நரம்பெல்லாம்
இசை மீட்ட குதித்தேன் நானே

ஆண் : ல ல லைல லைலை
லே ல ல லைலை லே லை
ல லை லை லே லை ல லை
லை லே லைலலே

See also  OG Sambavam Song Lyrics

ஆண் : ஹ்ம்ம் உன் பார்வையில்
பைத்தியம் ஆனேன் உன்
வார்த்தையில் வாக்கியம்
ஆனேன் உன் வெக்கத்தை
வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்

ஆண் : ஹான் எது இதுவோ
எது இதுவோ உன் மௌனம்
சொல்கின்ற எழுத்தில்லா
ஓசைகள் என்னென்று நான்
சொல்லுவேன்

பெண் : இது அதுவோ ஆண் : ஹ்ம்ம்
இது அதுவோ ஆண் : ஹ்ம்ம்
சொல்லாத சொல்லுக்கு
இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களே

ஆண் : பெண் தோழன்
நான் ஆண் தோழி நீ
நட்புக்குள் நம் காதல்
வாழும்

பெண் : ஆண் ஆசை
நான் பெண் ஆசை நீ
ஆசைகள் பேராசைதான்

ஆண் : ல ல லைல லைலை
லே ல ல லைலை லே லை
ல லை லை லே லை ல லை
லை லே லைலலே

ஆண் : உன் பார்வையில்
பைத்தியம் ஆனேன் உன்
வார்த்தையில் வாக்கியம்
ஆனேன் உன் வெக்கத்தை
வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்

பெண் : உனதருகே
இருப்பதனால் இரவுக்கு
தெரியாத பகலுக்கு புரியாத
பொழுதொன்றை நீ காட்டினாய்

ஆண் : இதயத்தில் நீ
இருப்பதனால் நான்
தூங்கும் நேரத்தில்
என்னுள்ளே தூங்காமல்
நெஞ்சுக்குள் வாயாடினாய்

பெண் : கண்ணாடி நீ
கடிகாரம் நான் உன்னுள்ளே
ஓடோடி வாழ்வேன்
ஆண் : காதல் என்னும்
கடுதாசி நீ என்றென்றும்
அன்புடன் நான்

See also  June Ponal Song Lyrics

ஆண் : ல ல லைல லைலை
லே ல ல லைலை லே லை
ல லை லை லே லை ல லை
லை லே லைலலே

விஷ்லிங் : …………………….

Un Paarvaiyil Song Lyrics – English

Male : Hmm..unn paarvayil payithiyam aanen
Un varthaiyil vaakiyam aanen
Un vetkathai vedikai parthen
Mayanginen

Male : Oru nyabaga alai ena vanthu
En nenjinai nanaithaval neeyae
En vaaliba thimirinai unnal maatrinen

Male : Pennaga irunthaval unnai
Naan indru kaadhal seithen
Unnoda arimugathalae
Naan unnil maraimugam aanen
Narambellam isaimeeta
Kuthithen naanae

Male : La la laila lailai lae
La la lailai lae
Lai la lai lai lae lai la lai lai lae lailalae

Male : Hey..unn paarvayil payithiyam aanen
Un varthaiyil vaakiyam aanen
Un vetkathai vedikai parthen
Mayanginen

Male : Haan ethu ithuvo… ethu ithuvo
Un mounam solgindra
Ezhuthilla oosaigal
Yenendru naan soluven

Female : Ithu athuvo..Male : Hmmm…
Ithu athuvoo…Male : Hmm…
Sollatha solluku
Illatha varthaiku
Yethetho arthangalae

See also  Pooppol Poopol Song Lyrics

Male : Penn thozhan naan
Aan thozhi nee
Natpukul nam kaadhal vazhum

Female : Aan aasai naan
Penn aasai nee
Asaigal peraasaithan

Male : La la laila lailai lae
La la lailai lae
Lai la lai lai lae lai la lai lai lae lailalae

Male : Unn paarvayil payithiyam aanen
Un varthaiyil vaakiyam aanen
Un vetkathai vedikai parthen
Mayanginen

Female : Unatharugae irupathanal
Iravuku theriyatha
Pagaluku puriyatha
Pozhuthondrai nee kaatinai

Male : Idhayathil nee irupathanal
Naan thoongum neerathil
Enulae thoongamal
Nenjukul vayadinai

Female : Kannadi nee
Gadigaram naan
Unulae oododi vazhven
Male : Kaadhal ennum
Kaduthasi nee
Endrendrm anbudan naan

Male : La la laila lailai lae
La la lailai lae
Lai la lai lai lae lai la lai lai lae lailalae

Whistling : ……………………………

Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

lyrics song lyrics song tamil oru paarvaiyil english lyrics oru paarvaiyil lyrics oru paarvaiyil song oru paarvaiyil tamil lyrics romantic songs song lyrics tamil tamil love songs tamil lyrics tamil movie songs tamil song lyrics tamil songs un paarvaiyil un paarvaiyil oraayiram un paarvaiyil oraayiram song lyrics un paarvaiyil song un paarvaiyil video song un paarvayil un paarvayil lyric video un paarvayil video song unn paarvaiyil
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
gpkumar
  • Website

Praveen Kumar Ganesan also called as GPKUMAR is the visionary Founder of Inavit Studio and Lyricsly.in, where technology meets storytelling. With a passion for innovation and digital transformation, Praveen blends creativity with strategic thinking to craft compelling tech, gaming, and news content that resonates with a global audience.

Related Posts

Ratnamala Lyrics – Parasakthi

July 27, 2026

Namakkana Kaalam Lyrics – Parasakthi

July 27, 2026

Muthaarame Lyrics – Parasakthi

July 27, 2026
Leave A Reply Cancel Reply

Trending Lyrics
Hindi

Bairan Lyrics – Banjaare

By gpkumarJuly 25, 20266 Views

Get the popular Bairan lyrics by Banjaare. Composed by Roni and written by the artist group Banjaare, find the full lyrics and Haryanvi song meaning here. Read full lyrics now.

Gehra Hua Lyrics – Dhurandhar

Ratnamala Lyrics – Parasakthi

Maatikitaan Minorkunju Lyrics – Thaai Kizhavi 

Facebook X (Twitter) Instagram Pinterest
© 2026 Lyricsly.in. Powered by Inavit Stdio.

Type above and press Enter to search. Press Esc to cancel.

Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.