Vaanam Thoorammalae Song Lyrics
Vaanam Thoorammalae Song Lyrics – The lyrics of the song “Vaanam Thoorammalae” from the film Sketch are performed by Deepak Subramaniam, Shashaa Tirupati and Roshini. The lyrics are authored by...
Vaanam Thoorammalae Song Lyrics – The lyrics of the song “Vaanam Thoorammalae” from the film Sketch are performed by Deepak Subramaniam, Shashaa Tirupati and Roshini. The lyrics are authored by Kabilan and the music composition is by S. S. Thaman.
Singers : Deepak Subramaniam, Shashaa Tirupati and Roshini
Music by : S. S. Thaman
Lyrics by : Kabilan
Movie : Sketch
Vaanam Thoorammalae Song Lyrics – Tamil
குழு : இதய குழந்தை
அவளின் நினைவுகள்
எரும்பை கடிக்கிறதே
உலகில் எனது பொழுது
மட்டும் கருப்பாய்
விடிகிறதே
குழு : விழியின் பயணம்
தொடரும் பொழுது
பாதியில் முடிகிறதே
கண்களை அவளோ
திருடிய பிறகும்
கனவுகள் இருக்கிறதே
ஆண் : வானம் தூராமலே
பூமி பூ பூக்குமா இங்கே
உன் தோட்ட பூவுக்கு
நான் தான் வேலி
ஆண் : ஹை
ஆண் : வானம் தூராமலே
பூமி பூ பூக்குமா இங்கே
உன் தோட்ட பூவுக்கு
நான் தான் வேலி
ஆண் : எந்தன் கண்
பார்த்த வேலைக்கு
காதல் கூலி உந்தன்
விழி யாவுமே மௌன
மொழி ஆகுமே
ஆண் : கோடை வெயிலாலே
கடல் நீரும் வாடியதடி
மின்னல் இடித்தாலும்
என் வானம் உடையாதடி
ஆண் : வேகத்தடை
ஏதும் என் பாதை
அறியாதடி இன்னும்
நான் சொல்ல எனக்கேதும்
தெரியாதடி
குழு : இதய குழந்தை
அவளின் நினைவுகள்
எரும்பை கடிக்கிறதே
உலகில் எனது பொழுது
மட்டும் கருப்பாய்
விடிகிறதே
குழு : விழியின் பயணம்
தொடரும் பொழுது
பாதியில் முடிகிறதே
கண்களை அவளோ
திருடிய பிறகும்
கனவுகள் இருக்கிறதே
ஆண் : எந்தன் மௌனங்கள்
உன் கண்கள் பேசும் வரை
நீயோ என் வார்த்தைகள்
நானோ உன் வாக்கியம்….
ஆண் : எந்தன் கண்ணாடி
நெஞ்சில் நீ கடிகாரமே
கூந்தல் பெண்ணோடு
என் மீசை குடி ஏறுமே
ஆண் : யாரடி யாரடி
யாரடி யாரடி யாரடி.
ஆண் : தூண்டில் கண்ணாலே
தூக்கத்தை நீ கொல்கிறாய்
என்னை தாலாட்டி நீதானே
ஏன் செல்கிறாய்
குழு : இதய குழந்தை
அவளின் நினைவுகள்
எரும்பை கடிக்கிறதே
உலகில் எனது பொழுது
மட்டும் கருப்பாய்
விடிகிறதே
குழு : விழியின் பயணம்
தொடரும் பொழுது
பாதியில் முடிகிறதே
கண்களை அவளோ
திருடிய பிறகும்
கனவுகள் இருக்கிறதே
ஆண் : வானம் தூராமலே
பூமி பூ பூக்குமா இங்கே
உன் தோட்ட பூவுக்கு
நான் தான் வேலி
குழு : இதய குழந்தை
அவளின் நினைவுகள்
எரும்பை கடிக்கிறதே
உலகில் எனது பொழுது
மட்டும் கருப்பாய்
விடிகிறதே
பெண் : பூட்டிய வீட்டில்
மூங்கிலாய் இருந்தேன்
புல்லாங்குழல் ஆனேன்
காகிதம் போலவே இதுவரை
இருந்தேன் கவிதை நூல்
ஆனேன்
பெண் : தினம் தினம்
தனிமையில் இருந்தவள்
இன்று திருவிழா
கோலமானேன் வீண் மீன்
போல புள்ளியாய் இருந்தேன்
வெண்ணிலா போல் ஆனேன்
பெண் : காதல் கேட்ட
கேள்விக்கெல்லாம்
ஒற்றை பதில் நீ
உந்தன் பின்னே
உண்மை நிழலாய்
நடந்தேனே
பெண் : வான் நீல
தோளின் மேலே
பட்டாம்பூச்சி நான்
பாறை மேலே தண்ணீர்
துளியாய் உடைந்தேனே
பெண் : அழகான காதல்
என் ஆயுள் கூட்டாதோ
உன் காம்பிலே நான்
பூக்கிறேன்
பெண் : பூக்கிறேன்
பூக்கிறேன் பூவை போல்
தேகமே இனிக்குதே
தேனை போல்
Vaanam Thoorammalae Song Lyrics – English
Chorus : Idhaya kuzhandhai
Avalin ninaivugal
Erumbai kadikiradhae..
Ulagil enadhu pozhudhu mattum
Karupaai vidigiradhae..
Chorus : Vizhiyin payanam
Thodarum pozhudhu
Paadhiyil mudigiradhae..
Kangalai avalo thirudiya piragum
Kanavugal irukiradhae..
Male : Vaanam thooraamalae
Boomi poo pookuma
Ingae un thotta poovuku
Naan dhaan veyli
Male : Haiii..
Male : Vaanam thooraamalae
Boomi poo pookuma
Ingae un thotta poovuku
Naan dhaan veyli
Male : Endhan kann paartha velaiku
Kaadhal kooli
Undhan vizhi yaavumae
Mouna mozhi aagumae
Male : Kodai veyilaalae kadal neerum
Vadiyaadhadi
Minal idithaalum en vaanam
Udaiyaadhadi
Male : Vegathadai yedhum
En paadhai ariyaadhadi
Inum naan solla enakaedhum
Theriyaadhadi
Chorus : Idhaya kuzhandhai
Avalin ninaivugal
Erumbaai kadikiradhae..
Ulagil enadhu pozhudhu mattum
Karupaai vidigiradhae..
Chorus : Vizhiyin payanam
Thodarum pozhudhu
Paadhiyil mudigiradhae..
Kangalai avalo thirudiya piragum
Kanavugal irukiradhae..
Male : Endhan mounangal un kangal
Pesum varai
Neeyo en vaarthaigal
Naano un vaakiyam..mm…mmm…
Male : Endhan kannadi nenjil
Nee gadigaaramae
Koondhal pennodu
En meesai kudi yerumae
Male : Yaaradi..yaaradi..yaaradi..
Yaaradi..yaaradi..
Male : Thoondil kannaalae thookaththai
Nee kolgirai..
Ennai thaalaati needhaanae
Yen selgiraai..
Chorus : Idhaya kuzhandhai
Avalin ninaivugal
Erumbaai kadikiradhae..
Ulagil enadhu pozhudhu mattum
Karupaai vidigiradhae..
Chorus : Vizhiyin payanam
Thodarum pozhudhu
Paadhiyil mudigiradhae..
Kangalai avalo thirudiya piragum
Kanavugal irukiradhae..
Male : Vaanam thooraamalae
Boomi poo pookuma
Ingae un thotta poovuku
Naan dhaan veyli..
Chorus : Idhaya kuzhandhai
Avalin ninaivugal
Erumbaai kadikiradhae..
Ulagil enadhu pozhudhu mattum
Karupaai vidigiradhae..
Female : Pootiya veetil moongilaai irundhen
Pullaanguzhal aanen
Kaagidham polavae idhuvarai irundhen
Kavidhai nool aanen
Female : Dhinam dhinam thanimayil
Irundhaval indru
Thiruvizha kolamaanen
Vin meen pola pulliyai irundhen
Vennila pol aanen
Female : Kaadhal ketta kelvikelaam
Otrai badhil nee..
Undhan pinnae unmai nizhalaai
Nadandhenae..
Female : Vaan nila tholin melae
Pataampoochi naan..
Paarai melae thaneer thuliyai
Udaindhenae..
Female : Azhagaana kaadhal
En aayull kootadho
Un kaambilae
Naan pookirenn..
Female : Pookiren..pookiren..
Poovai..pol..
Dhegamae inikudhae
Thaenai pol..
No Comment! Be the first one.