Verappa Extended Lyrics – Karuppu
Explore the full Verappa Extended Lyrics from the movie Karuppu. Get complete Tamil lyrics along with meaning and song insights in one place.
Verappa Extended Lyrics – The lyrics of the song “ Verappa Extended” from the film Karuppu are performed by Sai Abhyankkar. The lyrics are authored by Arun Srinivasan, and the composition is by Sai Abhyankkar.
Table Of Content
- Verappa Extended Lyrics in English
- Verappa Extended Lyrics Video
- Verappa Extended Lyrics Faq
- 1. What is the song Verappa Extended about?
- 2. From which movie is Verappa Extended song?
- 3. Where can I find Verappa Extended full lyrics?
- 4. Is Verappa Extended a trending Tamil song?
- 5. Can I download Verappa lyrics?
Verappa Extended Lyrics in Tamil
ஏய் சடாருனு உறுமும் வேங்க இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில
பத்த வச்சு கிட்டு வந்து தொலைக்காதே
ஏய் சடாருனு உறுமும் வேங்க இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில
பத்த வச்சு கிட்டு வந்து தொலைக்காதே
ஏய் தப்பு தப்பா கணக்க நீ போட்டு
சூர்யனா சுட்டு தள்ள பாத்து
வச்சிகலாம் ஒனக்கு நீ ஆப்பு
ஏய் தம்பி போய் கேட்ட கொஞ்சம் சாத்து
கையி காலு கண்ணு ரெண்டும் பாத்து
வீசமது ராட்சச காத்து
பரியேறி நின்னவன்தானே
உறுமாரி வந்துருக்கானே
படை நூறு பாத்தவன் தானே
பதற விடுவானே
நரி மோதம் வெரட்டிடத்தானே
அரிமாவ வந்துருக்கானே
பகை எல்லாம் எரிச்சிடத்தானே
நெருப்பா சிரிப்பானே
சாத்தான் பணிஞ்சு
ஒட்டான் தலை வெடிச்சு
போட்டான் சுளுக்கு
பாட்டந்தான் நமக்கு
காட்டான் அடிச்ச
டாடா தான் உனக்கு ஏய்
தோட்டா தெறிக்கும்
வேட்டை கொரல் ஒலிக்கும்
கேட்டா அலரும்
பாத்தா கொல நடுங்கும்
சோட்டா புலிப்பு
அவ்ளோ தான் உனக்கு ஹேய்
ஏய் சடாருனு உறுமும் வேங்க இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில
பத்த வச்சுகிட்டு வந்து தொலைக்காதே
ஏய் சடாருனு உறுமும் வேங்க இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில
சிங்க வாயில தல குடுக்காத
ஏய் சடாருனு உறுமும் வேங்க இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில
வெரப்பா எலும்ப எண்ணி
எடைக்கு போடும்
எமன் இங்க பார்
எமன் இங்க பார்
மொறச்சா
தெறிச்சு நீயும்
செதறு சைலென்ட்டா…..
சாத்தான் பணிஞ்சு
ஒட்டான் தலை வெடிச்சு
போட்டான் சுளுக்கு
பாட்டந்தான் நமக்கு
காட்டான் அடிச்ச
டாடா தான் உனக்கு ஏய்
தோட்டா தெறிக்கும்
வேட்டை கொரல் ஒலிக்கும்
கேட்டா அலரும்
பாத்தா கொல நடுங்கும்
சோட்டா புலிப்பு
அவ்ளோ தான் உனக்கு ஹேய்
ஏய் சடாருனு உறுமும் வேங்க இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில
சிங்க வாயில தல குடுக்காத
ஏய் சடாருனு உறுமும் வேங்க இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில
கருப்பன் வாரான் வழி மறிக்காதே
Verappa Extended Lyrics in English
Ey sadaarunu urumum venga idhu
Un adavadi adakkum aalu idhu
Boom padaarunu vedikkum velivila
Patha vachu kitt vandhu tholaikkadhe
Ey sadaarunu urumum venga idhu
Un adavadi adakkum aalu idhu
Boom padaarunu vedikkum velivila
Patha vachu kitt vandhu tholaikkadhe
Hey thappu thappa kanakka nee pottu
Suryana suttu thalla paathu
Vachikala onnakku nee aappu
Ey thambi poi gateah konjam saathu
Kaiyi kaalu kannu rendum paathu
Veesamadhu ratchasa kaathu
Humming : .……………
Pariyeri ninnavan dhan
Urumari vandhurukkaane
Padai nooru paathavan dhane
Padhara viduvaane
Nari motham verattunadhaane
Arimaava vandhurukkaane
Pagai ellam erichidathene
Nerupa siripane
Saathaam paninju
Ottaan thala vedichu
pottan sulukku
paattan dha namakku
Kaattaan adichaa
Tata dhan unakku hey
Thottaa therikkum
Vettaa koral olikkum
Ketta alarum
Paathaa kola nadungum
Chotta pulipu
Avlo dhan unakku heyy
Ey sadaarunu urumum venga idhu
Un adavadi adakkum aalu idhu
Boom padaarunu vedikkum velivila
Ayan munna nee vandhu koraikkadha
Ey sadaarunu urumum venga idhu
Un adavadi adakkum aalu idhu
Boom padaarunu vedikkum velivila
Singa vaayila thala kudukkadha
Ey sadaarunu urumum venga idhu
Un adavadi adakkum aalu idhu
Boom padaarunu vedikkum velivila
Crown of fire he bounces
When the night gets cold
Light of truth cutting through
The lies they’ve told
King of justice
Hear the innocent cry
His name chills the weak while
He sets the dark in flame
Verappa elumba enni
Edaikku podum
Eman inga paar
Eman inga paar
Morachaa
Therichu neeyum
Sedharu silent ah..
Saathaam paninju
Ottaan thala vedichu
pottan sulukku
paattan dha namakku
Kaattaan adichaa
Tata dhan unakku hey
Thottaa therikkum
Vettaa koral olikkum
Ketta alarum
Paathaa kola nadungum
Chotta pulipu
Avlo dhan unakku heyy
Ey sadaarunu urumum venga idhu
Un adavadi adakkum aalu idhu
Boom padaarunu vedikkum velivila
Singa vaayila thala kudukkadha
Ey sadaarunu urumum venga idhu
Un adavadi adakkum aalu idhu
Boom padaarunu vedikkum velivila
Karuppan varaan vazhi marikaathe
Verappa Extended Lyrics Video
Verappa Extended Lyrics Faq
1. What is the song Verappa Extended about?
Verappa Extended is a high-energy song that reflects attitude, strength, and bold expression through its lyrics.
2. From which movie is Verappa Extended song?
The song is from the Tamil movie Karuppu.
3. Where can I find Verappa Extended full lyrics?
You can find the complete lyrics in this article in a clean and readable format.
4. Is Verappa Extended a trending Tamil song?
Yes, it is gaining popularity among Tamil music fans for its unique style and vibe.
5. Can I download Verappa lyrics?
Yes, you can copy or save the lyrics easily from this page for personal use.
No Comment! Be the first one.