Close Menu
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
  • Home
  • Tamil
  • Hindi
  • Telugu
Facebook X (Twitter) Instagram
Lyricsly.in
Home»Tamil»Yolo Song Lyrics
Tamil

Yolo Song Lyrics

gpkumarBy gpkumarJanuary 13, 2025No Comments4 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

Yolo Song Lyrics – The lyrics of the song “Yolo” from the film Anegan are performed by Shail Hada, Ramya NSK, Richard, MC Vickey and  Eden. The lyrics are authored by C. S. Amudhan, and the music composition is by Harris Jayaraj.

Singers : Shail Hada, Ramya NSK, Richard, MC Vickey and  Eden

Music by : Harris Jayaraj

Lyrics by : C. S. Amudhan

Movie : Anegan

Yolo Song Lyrics – Tamil

பெண் : ஊஹோ ஓஓ
யோலோ யோலோ

ஆண் : போதும்டா சாமி
உங்க நைன் டு பைவ்
போராட்டம் காஞ்சி போன
செடிக்கு தேவை நிறைய
நீரோட்டம்

ஆண் : ப்ளடி மேரி உன்ன
கலக்கட்டா லாங் ஐஸ்லேன்ட்
ஐஸ் டீயில் குளிக்கட்டா
பாலும் தேனும் ஓடும் ஊரில்
வாழ்ந்து பாா்ப்போமா

ஆண் : ஆடி பாடி ஓடி
களைக்காதே கொஞ்சம்
கூட அது சலிக்காதே
இன்று போய் நாளை
வந்தால் எதுவும்
கிடைக்காதே

குழு : யோலோ யோலோ
ஆண் : ன நன நன நன நன
னா னா
குழு : யோலோ யோலோ
ஆண் : யூ ஒன்லி லிவ்
ஒன்ஸ் தானே

குழு : யோலோ யோலோ
ஆண் : ன நன நன நன நன
னா னா
குழு : யோலோ யோலோ
ஆண் : யூ ஒன்லி லிவ்
ஒன்ஸ் மச்சான்

ஆண் : வெண்ணிலா
வாழ்க்கையில் கொஞ்சம்
ஸ்பைச கலப்போமா
ஆசை என்னும் கடலில்
மூழ்கி அமுதம் கடைவோமா

ஆண் : மடி மடின்னு
நொன்ன மடிக்கணும்
கண்ண மூடி சாட்ஸ
அடிக்கணும் காதல்
நேசம் ஒன்றும் இல்ல
இன்பம் இன்று மட்டும்

See also  Signore Signore Song Lyrics

ஆண் : தொட்டு தொட்டு
தீய மூட்டனும் சிக்கி
முக்கி போல உரசனும்
தலைக்கு மேல வெள்ளம்
போனால் அதில் என்ன
பாவம்

குழு : யோலோ யோலோ
ஆண் : ன நன நன நன நன
னா னா
குழு :  யோலோ யோலோ
ஆண் : யூ ஒன்லி லிவ்
ஒன்ஸ் தானே

குழு : யோலோ யோலோ
ஆண் : ன நன நன நன நன
னா னா
குழு : யோலோ யோலோ
ஆண் : யூ ஒன்லி லிவ்
ஒன்ஸ் மச்சான்

ஆண் : ஹோலா இங்க
கொத்து பரோட்டாவும்
பார்பிகியூக்கும் சேர்ந்த
ஒரு கலவை கொஞ்சம்
ஜின்ஜர் பீர தள்ளி வெச்சி
ஜில்லு பீர ஊத்து பேபி

ஆண் : வாட்ஸ் தி பரை

குழு : வோ வோ
வோ வோ வோ
வோ

ஆண் : ஹே ராசாத்தி
முன்னாடி வாடி இடுப்பு
வளைச்சி நெளிச்சி
மயக்கிப்புட்டு போடி
கண்ணுக்குள்ள நச்சுனு
முத்தம் ஒன்னு தாடி
அட இன்னும் ஒரு
வாட்டி என் மயிலே
வரியாடி

பெண் : மச்சான் ஐ
கேன் கம் இப் யூ ரோல்
ஆன் திஸ் மட்டி ப்ளோர்
மவனே நெவர் தாட் ஐ
வில் பி சோ மச் இன்
கன்ட்ரோல்

பெண் : ……………………..

ஆண் : அச்சம் மடம்
நாணம் எதுக்குத்தானே
வெட்கம் ஒளியுது
அணைக்கத்தானே

ஆண் : தொட்டாலும்
விட்டாலும் அது
போகும் காத்துல

ஆண் : வோ ஓ
அச்சம் மடம்
நாணம் எதுக்குத்தானே
வெட்கம் ஒளியுது
அணைக்கத்தானே

ஆண் : ஷட் அப் அண்ட்
டேக் அஸ் டவ்ன் இது
நம்ம நேரம்டா

பெண் : காற்று வீச
கண்கள் மூட
தோளில் சாய
என்னை தொலைத்தேனே

பெண் : குளிரில் வேர்க்க
விரல்கள் கோர்க்க
இதழ்கள் சேர்க்க
போவோம் விண்மேலே

குழு : யோலோ யோலோ
யோலோ யோலோ

குழு : யோலோ யோலோ
ஆண் : ன நன நன நன நன
னா னா
குழு : யோலோ யோலோ
ஆண் : யூ ஒன்லி லிவ்
ஒன்ஸ் தானே
பெண் : யூ ஒன்லி லிவ்
ஒன்ஸ் இன் எ லைப்
டைம்
குழு : யோலோ யோலோ
பெண் : ஹே ஏ….
குழு : யோலோ யோலோ
ஆண் : கம் ஆன் கம் ஆன்

See also  Fy Fy fy Song Lyrics

Yolo Song Lyrics – English

Female : Oohooooo…ooo
Yola yola…

Male : Podhumda saami unga
Nine to five poraattam
Kaanji pona chedikku thevai
Niraya neerottam

Male : Bloody mary
Unna kalakattaa
Long island..
Ice tea-il kulikkattaa
Paalum thaenum
Oodum ooril
Vazhndhu paarpomaa

Male : Aadi paadi
Odi kalaikkaadhae
Konjam kooda
Adhu salikkaadhae
Indru poi
Naalai vandhaal
Edhuvum kidaikkaadhae

Chorus : Yolo yolo
Male : Na nana nana nana nana naa naa
Chorus : Yolo yolo
Male : You only live once thaanae

Chorus : Yolo yolo
Male : Na nana nana nana nana naa naa
Chorus : Yolo yolo
Male : You only live once machaan

Male : Vennilaaa vazhkkaiyil konjam
Spice-ah kalappomaa
Aasai ennum kadalil moolgi
Amudham kadaivomaa

Male : Madi madi nu
Nonna madikkanum
Kanna moodi
Shots-ah adikkanum
Kaadhal nesam onndrum illa
Inbam indru mattum

Male : Thottu thottu
Theeya moottanum
Sikki mukki
Pola urasanum
Thalaikku mela vellam ponaal
Adhil enna paavam

Chorus : Yolo yolo
Male : Na nana nana nana nana naa naa
Chorus : Yolo yolo
Male : You only live once thaanae

Chorus : Yolo yolo
Male : Na nana nana nana nana naa naa
Chorus : Yolo yolo
Male : You only live once machaan

See also  Mainave Mainave Song Lyrics

Male : Holaa
Inga kotththu parottavum
Barbeque-kum serndha oru kalavai
Konjam ginger beer-a thallivachi
Jillu beera ooththu baby

Male : Whats the farai?

Chorus : Woah woah…
Woah woah
Woah woah

Male : Hey rasaaththi
Munnaadi vaadi
Idupu valachi nelichi
Mayakkiputtu podi
Kannukulla nachunu muththam
Onnu thaadi
Ada innum oruvaatti
En mayilae variyaadi

Female : Machaan I can come
If you roll on this muddy floor
Mavanae never thought I’ll be
So much in control

Female : Dirty friends
Cocky dudes
All the slutty girls
Watche-em all play
Sex box on the shore

Male : Acham madam naanam
Edhukkuthaanae
Vetkam oliyudhu
Anaikkathaanae

Male : Thottaalum vittaalum
Adhu pogum kaaththula

Male : Woah…ooh
Acham madam naanam
Edhukkuthaanae
Vetkam oliyudhu
Anaikkathaanae

Male : Shut up and take ass down
Idhu namma neramdaa

Female : Kattru veesa
Kangal mooda
Thozhil saaya
Ennai tholaiththenae

Female : Kuliril verkka
Viralgal korkka
Idhalgal serkka
Povom vinmelae

Chorus : Yolo yolo
Yolo yolo

Chorus : Yolo yolo
Male : Na nana nana nana nana naa naa
Chorus : Yolo yolo
Male : You only live once thaanae
Female : You only live once
In a life time….
Chorus : Yolo yolo
Female : Heyy….eehhh….
Chorus : Yolo yolo
Male : Come on come on……

Summarize this Lyrics with:
ChatGPTClaudeGemini

anegan hd lyrics anegan lyrics chinese lyrics color coded lyrics devi sri prasad kanguva songs devi sri prasad songs devi sri prasad tamil songs devi sri prasad telugu songs dsp tamil songs easy lyrics english lyrics kanguva songs kanguva tamil songs kanguva telugu songs kpop lyrics lyrics sheebah kalungi yolo lyrics sheebah karungi yolo lyrics sheebah yolo lyrics yolo by sheebah lyrics yolo lyrics yolo lyrics by sheebah yolo lyrics sheebah
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
gpkumar
  • Website

Praveen Kumar Ganesan also called as GPKUMAR is the visionary Founder of Inavit Studio and Lyricsly.in, where technology meets storytelling. With a passion for innovation and digital transformation, Praveen blends creativity with strategic thinking to craft compelling tech, gaming, and news content that resonates with a global audience.

Related Posts

Ratnamala Lyrics – Parasakthi

July 27, 2026

Namakkana Kaalam Lyrics – Parasakthi

July 27, 2026

Muthaarame Lyrics – Parasakthi

July 27, 2026
Leave A Reply Cancel Reply

Trending Lyrics
Hindi

Gehra Hua Lyrics – Dhurandhar

By gpkumarJuly 27, 20266 Views

Gehra Hua lyrics from Dhurandhar sung by Arijit Singh & Armaan Khan. Music by Shashwat Sachdev, lyrics by Irshad Kamil. Read full lyrics now.

Ratnamala Lyrics – Parasakthi

Maatikitaan Minorkunju Lyrics – Thaai Kizhavi 

Bairan Lyrics – Banjaare

Facebook X (Twitter) Instagram Pinterest
© 2026 Lyricsly.in. Powered by Inavit Stdio.

Type above and press Enter to search. Press Esc to cancel.

Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.